திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6)

சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது.…

“காட்சிகள் மாறுகின்றன…!”

உஷா தீபன் அந்த இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பியபோதுதான் எனக்கே உறைத்தது. அங்கே அந்தப் பழக் கடை இல்லையென்று! வெட்டிப் போட்ட இளநீர் மட்டைகள் அம்பாரமாய்க் குவிந்து கிடந்தன. அட! அருகேயிருக்கும் அந்த…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு

இரா.முருகன் பிராண சகியும் மாதர் குல மாணிக்கமும் தீர்க்க சுமங்கலியுமான லலிதாம்பிகைக்கு அகம்படையானான மகாலிங்க ஐயர் எழுதிக்கொண்டது. இப்பவும் இவிடம் நான் க்ஷேமம். பதில் லிகிதம் எழுதுவித்து உன் க்ஷேமத்தையும் சொல்ல வேண்டியது. நீ…

ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப் இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக் கொண்டு களைந்துகொண்டிருந்தது. அந்தக் குடிசை முழுதும்…

“நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”

வே பிச்சுமணி சந்தியாவிற்கு அவளது மகன் ராமின் முகம் சோர்ந்து இருப்பதை கண்டு, அவனா சொல்லட்டுமா அல்லது நாமாக அவனிடம் கேட்கலாமா என யோசனையில் அவனுக்கும் அவனது தம்பி முருகனுக்கும் காப்பி போடுவதற்காக அடுப்பில்…

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -5)

சி. ஜெயபாரதன், கனடா[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -5

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"அடிமைத்தனம் நேர்மையானது என்று கருதி நீங்கள் நீடிக்க விரும்புகிறீர். ஆனால் அடிமைத்தனம் தவறானது; அது நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்திருக்கிறோம். அப்பெரும் வேற்றுமையே நமக்குள் மன முறிவை…

காலி செய்கிறேன்

செல்வம் - சிறுகதை ஒரு ஆழமான மனநிலையில் இப்போது நான் இருப்பது புரிகிறது, அதன் அழுத்தம் எனது உள்ளமெங்கும் பரவி அது மனதில் அழுத்துவது புரிகிறது, எனது வயது 65 யை கடந்து விட்ட…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்று

இரா.முருகன் மதுரம் எடுத்துக் கொள்ளும். லட்டு உருண்டை நிறைந்த வெள்ளித் தாம்பாளத்தை கிட்டாவய்யன் எடத்வா கேசவன் மூஸ் வைத்தியரிடம் நீட்டின போது உதிர்ந்தது போக வாயில் மிச்சம் இருந்த பல் சிலது அங்கங்கே தெரிய…

சாஸ்தாப் பிரீதி

அ. மாதவையாசெங்கோட்டைக்கும் கொல்லத்துக்கம் இடையிலே, தென்னிந்தியா இருப்புப்பாதை சுமார் இருபது மைல் நீளத்துக்கு, குறிஞ்சி நிலத்தை ஊடுருவிச் செல்கின்றது. அந்தப் பிரதேசம், மலைவளத்திலும் இயற்கைக் காட்சியின் வனப்பிலும், இத்தேசமெங்குமே இணை எதிர் இன்றிச் சிறந்ததாகும்.…