பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. இரவு நேரமாகியும் ரமேஷ் வரவில்லை.அவன் அம்மாவும், அப்பாவும் வீட்டின் வெளியிலே காத்துக்கொண்டிருந்தார்கள். 'ஏங்க ரமேஷ் எங்க போய் இருப்பான் நீங்க வேணா போயி அவனோட friends வீட்டுல பாத்துடு வாங்களேன் என்று…
ஜோதிர்லதா கிரிஜா (1992 ஆம் ஆண்டில் எழுதிய ஆங்கில ஈரடிப் பாடலின் கருத்தை மையமாய்க் கொண்டது. POET (Chennai) என்னும் இதழில் அப்பாடல் வெளிவந்தது.) விண்ணுலகை யடைந்ததிலிருந்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடாரென்று கண் விழித்தேன்.…
நம்பி வெக்க தாள முடியல. வய வாய்க்கல்லாம் பாளம் பாளமா வெடிச்சி கெடக்கு. இல தழ ஒன்னு அசயல. பய புள்ளங்க இந்த கத்திரி வெய்யில்லயும் கிட்டி வெளயாடுதுவ. சூடு தாங்காத பயலுவ கருவ…
நாகரத்தினம் கிருஷ்ணா ஐஸ்வர்யராய் அழுதால் மனம் பொறுக்குமா ? சல்மான்கானிலிருந்து சன்னாசிக்குப்பம் மாரிமுத்துவரை இன்றைய தேதியில் துடித்து விட மாட்டார்களா ? நானும் சந்திரின் அழுதபோது அப்படித்தான் துடித்தேன். என்னோட சந்திரின் ஐஸ்வர்யராயின் ஐரோப்பியப்…
இரா.முருகன் சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில் ‘பிடி ஜூட்’ என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சுமார் முன்னூறு வருஷம் முந்திய இங்கிலாந்து ராணுவ உடை அணிந்த இளைஞன்…
ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர். ‘திரிசங்கு’ன்னா என்ன ? .. .. .. .. பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. போதும்னு நான் சொன்னாலும் விடாம நான் மிச்சம் வெச்ச…
பவளமணி பிரகாசம் அல்லி: என்ன மல்லி, தலைய பிடிச்சிகிட்டு உட்காந்திருக்க ? மல்லி: நேத்து ராத்திாி ஒரு ஹோட்டல்ல நடந்த விருந்துக்கு போய்ட்டு வந்தேன். அங்க இசைகருவிகள் சத்தமா ஒலிச்சதுல இன்னும் தலைக்குள்ள இடிக்கிற…
நாகரத்தினம் கிருஷ்ணா அம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம். என் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில்,…
கோ.துக்காராம் அந்த விண்கலத்தின் மூன்றாவது அடுக்கில் வரிசையாக போர்வீரர்கள் படுத்திருந்தார்கள். கணங் கணங் என்ற ஒலியுடன் ஒரு போர் வீரன் நடந்து சென்றதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நடந்து சென்ற போர்வீரன் நேர்குத்தாகத் திரும்பி…
இரா முருகன் கொல்லைக்குப் போய்ட்டு வந்தாச்சு. பச்சை மிளகாயும் புளி இஞ்சியுமாத் தொட்டுண்டு நீத்து பாகமும் சாப்பிட்டாச்சு. குளிக்கக் கிளம்பலியா இன்னும். அதுக்கு மின்னாடி வேலாயுதனைப் பார்த்து தாடி மீசையை நறுக்கிக் குடுமியையும் நேராக்கிண்டு…