ஜோதிர்லதா கிரிஜா மறு நாள் மாலை ஆறு மணி யளவில் ஒரு பெண் பங்கஜத்தை ஸ்திரீ சேவா மண்டலியில் சந்திக்க வந்தாள். “என்னம்மா? என்ன சங்கதி? நீ யாரு?” என்று பங்கஜம் கேட்டதுதான் தாமதம்,…
ம.ந.ராமசாமி காலையில் எழுந்ததும் கையில் பல் விளக்கும் பிரஷ்ஷ¤ம் அதன்மீது சிவப்புநிற பேஸ்ட்டுமாக, சோமசுந்தரம் தன் தினக்குறிப்பைப் புரட்டினார். 'விஜயா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸில் கான்டீன் விவகாரம்' என்று அன்றைய தேதியில் குறிப்பிடப் பட்டிருந்தது. குறிப்பேட்டை…
தமிழில்/எஸ். ஷங்கரநாராயணன் ** இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான். மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப்…
சி. ஜெயபாரதன், கனடா "எனது மரணத்துக்கு நான் மணமகன்! காதலியின் மெத்தைக்கு ஆசைப்படுவது போல் நான் மரணத்தை நோக்கி விரைகிறேன்." ... (கிளியோபாத்ரா) "எல்லாவிதப் பயங்கரமான அதிசயச் சம்பவங்களை வரவேற்கிறோம்! ஆனால் ஆறுதல் மொழிகளை…
ம.ந.ராமசாமி உரிமை-இயல் (சிவில்) நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாக மாடசாமி முடிவு மேற்கொண்டான். பக்கத்து வீட்டுக்காரன் ரங்கசாமி தன்வீட்டைப் புதுப்பித்துக் கொண்டான். இரு வீடுகளுக்கும் இடையே நீண்ட ஒரே சுவர். அப்படித் தன்வீட்டை அவன் புதுப்பித்ததில்…
ஜோதிர்லதா கிரிஜா சிஸ்டர் முத்துலட்சுமி காலமாகிப் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. இந்தப் பத்தாண்டு இடைவெளியில் பங்கஜத்தின் வாழ்க்கையிலோ அல்லது துர்க்காவின் வாழ்க்கையிலோ குறிப்பிடத்தக்க மாறுதல்கள் விளைந்துவிடவில்லை. எனினும், பங்கஜத்தின் இடைவிடாத உழைப்பாலும், துர்க்காவின் ஒத்துழைப்பாலும்…
ஜோதிர்லதா கிரிஜா தாசரதியின் பார்வை பங்கஜத்தின் மீது படிந்திருக்கவில்லை. அவன் காந்தியடிகளைப் பார்த்தபடி இருந்தான். பங்கஜம் திக் திக் என்று அடித்துக்கொண்டிருந்த நெஞ்சுடன் அவனை மூன்று கணங்கள் போல் கவனித்தாள். அவன் அவள் புறம்…
ம.ந.ராமசாமிக ட வு § ள ! கோலாகலமான திருமணம் அது. சத்திரம் என்றில்லாமல் சொந்த வீட்டில் நடந்த திருமணம். வீடா, பங்களாவா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. பங்களாவுக்கென்று தனி லட்சணம்…
சி. ஜெயபாரதன், கனடா "ஓவ்வோர் அங்கமும் தன்னிடமுள்ள முழுமையற்ற தன்மையை நீக்கிப் பூர்த்தியாகத் தனது முழுமையை நோக்கிப் பிணைந்திட விரைந்து கொண்டு செல்கிறது!" லியனார்டோ டவின்ஸி, ரோமானிய ஓவிய மேதை (1452-1519) "கிளியோபாத்ரா பல்வேறு…
ஐ. சாந்தன் அரைக்கோளமாக வானம் கவிந்து கிடக்கிறது. வெள்ளைப் பிசிறில்லாத நீலம். பச்சைக் கம்பளத்தை மூடி, கம்பளத்தின் மேற்பரப்பு மஞ்சள்மயம். இப்படித் தெட்டத் தெளிவாக, பட்டைபட்டையாக நிறங்கள் சந்திக்குமா? ஓரளவுக்கு செயற்கைத்தன்மை வந்துவிட்டதாகக் கூட…