திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்

சி. ஜெயபாரதன், கனடா புதிரான வால்மீனைக் கண்டு பூர்வீக மக்களின் அச்சம்! அண்ட வெளியில் ஒளிமயமாய்ச் சுடர்விட்டுத் தலையும் வாலும் கொண்டு கண்கொள்ளாக் காட்சியாய் எப்போதாவது தென்படும் வால்மீன்கள் [Comets], மக்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகப்…

அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்

சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால் புன்மை இருட்கணம், போயின யாவும்! எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கிய அறிவெனும் இரவி! - மகாகவி பாரதியார் *** வானம் எங்கும்…

சூரிய குடும்பத்தின் புதிய புறக்கோள்கள் யுரேனஸ், நெப்டியூன்

சி. ஜெயபாரதன், கனடா சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் யுரேனஸ் கண்டுபிடிப்பு பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டு பிடிப்பதற்கு முன்பு, புதுக்கோள் யுரேனஸ் [Uranus] பல விஞ்ஞானிகளால் தொலை நோக்கி மூலம் காணப் பட்டு 20…

ஏறத்தாழ பூமியில் மோத இருந்த விண்கல்

டாக்டர் டேவிட் ஒயிட்ஹெளஸ் கடந்த சூன் 14ஆம் தேதியன்று கால்பந்தாட்ட மைதானம் அளவு இருக்கும் ஒரு விண்கல் ஏறத்தாழ பூமியில் மோத இருந்தது என்பதை வானவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை பார்த்ததில், சந்திரனுக்கும் பூமிக்கும் நடுவே…

மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளும் பருத்திப் புழுவும் உலக விவசாய நிறுவனங்களின் ஆயுதங்களாகின்றன

மரபணு பொறியாளர்களால் ஒரு அமைதியான போர் அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தின் பருத்தி வயல்களில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு ரகசிய இடத்தில், இங்கு, சிவப்பு போல்புழுக்கள் (pink bollworms Pectinophora gossypiella) மரபணு மாற்றப்பட்டு காட்டில் விடப்பட்டு,…

வியாழன் பூதக்கோள் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்

சி. ஜெயபாரதன், கனடா சூரிய குடும்பத்தில் சுடர்வீசும் பூதக்கோள் வியாழன் கி.பி.1610 ஆண்டில் முதன் முதல் வியாழக் கோளையும், அதன் நான்கு சந்திரன்களையும் தொலை நோக்கியில் கண்டவர், இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ. கிரேக்க…

பங்களாதேஷ் நாட்டை பசுமை மயமாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது

உலக வெப்பமயமாதலாலும், பல் உயிரின வேற்றுமை அழிக்கப்படுவதாலும், அடிக்கடி நடக்கும் இயற்கை பேரழிவுகளாலும் உந்தப்பட்டு, பங்களாதேஷ் நாடு, நாட்டின் பரப்பளவில் சுமார் 20 சதவீதம் காடுகளால் நிரப்பப்படுவதற்காக திட்டம் தீட்டி நடைமுறைப் படுத்த இறங்கியிருக்கிறது.…

மூட்டுவாதத்துக்கு Arthritis அட்டைக்கடிLeeches மருந்து

மருத்துவ அறிஞர்களால், மூட்டுவாதத்துக்கு அட்டைகள் மூலம் மருத்துவம் செய்யலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ், ருமெட்டாய்ட் ஆகிய மூட்டுவாதங்களுக்கு இந்த ரத்தத்தை உறிஞ்சும் உயிரிகளைக் கொண்டு மருத்துவம் செய்து வெற்றிகண்டிருக்கிறது ரஷ்ய மருத்துவக்குழு.…

அறிவியல் மேதைகள் எட்வர்ட் ஜென்னெர் (Edward Jenner)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி எட்வர்ட் ஜென்னெர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர்; பெரியம்மைத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பினால் உலக்ப்புகழ் பெற்றவர். 1749 ஆம் ஆண்டு மே…

ஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்

சி. ஜெயபாரதன், கனடா பண்டைய ஞானிகள் கண்டறிந்த சனிக்கோளின் தோற்றம் விண்வெளியில் தொலை நோக்கி மூலம் பார்ப்போர் நெஞ்சைக் கவர்ந்து கண் கொள்ளாக் காட்சியாய் வெண்ணிற ஒளியுடன் மிளிர்வது, சனிக்கோள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு…