ஜான் ஹார்னே 'உன் அம்மா தன் ஞாபகத்தை இழந்து கொண்டிருக்கிறாள் ' என்று மருத்துவர் என்னிடம் சொன்னார். என் அம்மாவுக்கு 80வயது. அந்த வயதுக்கு அவள் ஆரோக்கியமாகவே இருந்தாள். ஆனால், சில வாத தாக்குதல்களால்,…
சி. ஜெயபாரதன், கனடா பூமியின் சுழல்வீதியில் சுற்றிவரும் விண்வெளித் தொலை நோக்கி பூமியில் உள்ள தொலை நோக்கிகளுக்கு [Telescopes] விண்வெளி அண்டங்களை ஆராயும் போது, வாயு மண்டலமும், மேகக் கூட்டங்களும் இடையூறாக இருப்பதால், அண்டவெளித்…
டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இப்போகிரட்ஸ் என்ற அறிவியல் மேதை கிரேக்க நாட்டில் காஸ் எனும் தீவில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு கிறித்தவப் பாதிரியார். இளமையிலேயே இறை…
முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி கலிலியோ இத்தாலிய நாட்டில் தோன்றிய அறிவியல் மேதை; இளமையிலிருந்தே இயற்கை மீதும் அறிவியல் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே ஒவ்வொரு இயற்கை…
சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளி நிலையத்தின் முதல் தோற்றம். 1961 இல் ரஷ்யாவின் முதல் அகில விமானி, யூரி ககாரின் [Cosmonaut, Yuri Gagarin] விண்வெளியில் பறப்பதற்கு முன்பே ரஷ்யாவும், அமெரிக்காவும் அண்டவெளி நிலையங்களை…
டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மின் இயற்றி அதாவது மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மின்சாரம் என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும். மின்சாரம் இல்லாத உலக வாழ்க்கையை இன்று…
சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளி வேட்கையில் அமெரிக்கத் திட்டங்களின் இரண்டாம் கட்டம்! முதற் கட்டத்தில் விண்வெளி விமானி ஒருவர் ஓட்டும் மெர்குறித் [Project Mercury] திட்டம், அடுத்து இருவர் இயக்கும் ஜெமினித் [Project Gemini]…
டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மன் இயற்பியல் அறிஞர் (Physicist) ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein) உலக சமாதானத்தைப் பெரிதும் விரும்பிப் போற்றியவர். இரண்டாம் உலகப்…
சி. ஜெயபாரதன், கனடா பரிதிக்கு நேரே வெப்ப வெள்ளத்தில் சுற்றி வரும் புதன்! ரோமானியக் கடவுளின் தூதர் [Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் பெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப்…
ஹெச்-ஐ-வி எனப்படும் எய்ட்ஸ்க்கு கொடுக்கப்படும் மருந்துகளின் பிரயோசனம், எய்ட்ஸ் கிருமி வலுப்பெறுவதால், குறைந்து கொண்டே போகின்றது. ஆனால், மனிதர்களின் உடலில் இருக்கும் ஜீனே எய்ட்ஸ் நோய்க்கு மாற்றாக இருக்கும் என அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த…