இன்று துருக்கியில் இருக்கும் அனடோலியா பிரதேசத்தில் இருக்கும் விவசாயிகளே முதன் முதலில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என வழங்கும் மொழிகளின் மூல வார்த்தைகளை சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர் பேசியிருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தோ-ஐரோப்பிய…
பால் ரேசர் அமெரிக்காவில் இருக்கும் ஐயோவா மாநிலத்தில் இருக்கும் ஒரு பெரிய குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் மாரடைப்புகளை வைத்து, மாரடைப்புக்கு என்று இருக்கும் ஒரு ஜீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த ஜீன் MEF2A என்று…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு சிறிது வெளிப்படக் காலம் வரும்! வாழ்க்கை முழுவதிலும் மூழ்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், பேரளவு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய…
சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இந்த வியாழக்கிழமையன்று ஒரு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்கள். உலக வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, உலகத்தின் இரண்டு மூலைகளிலும் இருக்கும் பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையையும் பல…
அரவிந்தன் நீலகண்டன் பகடையாடும் சடையோனெங்கே என்றே தேடித் திரிவான் சிறுவன் அவன் கையில் இருக்குது இருப்பில்லா பூனை. 'க்வாண்டம் இயற்பியலினால் அதிர்ச்சி அடையாதவர்கள் அதனை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை. ' என்றார் நெய்ல்ஸ் போர்.…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப்…
அரவிந்தன் நீலகண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இறைவன் பிரபஞ்சமெங்கும் உறையும் கணித விதிகளின் அழகில் ஒழுங்கில் தன்னை வெளிப்படுத்துபவன். அவன் ஆடுவது கணித ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு பிரபஞ்ச நடனம்; நூல் பிடித்த ஒழுங்கு; தாள…
அரவிந்தன் நீலகண்டன் ஹென்றி பெர்கூஸனின் 'படைப்பாக்க பரிணாமம் ' (Creative evolution) ஒரு முக்கியமான நூல். பரிணாம அறிவியல் தத்துவ புலத்தில் ஏற்படுத்திய சலனங்களில் முக்கியமானதோர் அலைவிரிவாக அந்நூலினை காணலாம். பெர்கூஸன் பொதுவாக 'உயிர்த்துவ…
சுகதேவ் இ 1 உங்கள் உலகத்தையும் எங்கள் உலகத்தையும் அவர்கள் உலகத்தையும் அவரவர்கள் உலகத்தையும் ஒரே உலகமாக்கியிருக்கிறது 'இண்டர்நெட் ' (Internet) எனப்படும் இணையம். கடந்த நூற்றாண்டின் இறுதியில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி மனித…
சி ஜெயபாரதன் இந்திய அணுமின் நிலையங்கள் எப்படி வேறுபட்டவை, எப்போது கட்டப் பட்டவை, எவ்விதப் பாதுகாப்பு உடையவை [திண்ணையில் அவற்றை விளக்கும் அணுவியல் கட்டுரைகள் பல உள்ளன] என்று அறியாமல், ரவி ஸ்ரீநிவாஸ் அகிலவலையில்…