2008இல் நடைமுறைக்கு வரும் ஐரோப்பிய விண்துறை அமைப்பு என்ற European Space Agency (ESA) இல் 15 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐயர்லாந்து, நெதர்லாந்து,…
ஜப்பானிய நிறுவனங்கள் எரிசெல் உபயோகத்திலும் எரிசெல் தொழில்நுட்பத்தை வியாபாரப்படுத்தலிலும் எரிசெல் மாதிரி வடிவங்களை கொண்டுவருவதிலும் முன்னணியில் இருக்கின்றன. சமீபத்தில் மடிக்கணினி (laptop computers)க்காகவும், ஊர்தொலைபேசி (mobile phones) களிலும் இந்த எரிசெல் தொழில்நுட்பம் கொண்ட…
அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் வெளியான பல பிரபல-இயற்பியல் நூல்களில் ஆசிய ஞான மரபுகளான வேதாந்தம், தாவோத்துவம், ஸென் பெளத்தம் ஆகியவற்றுக்கும் நவீன இயற்பியலுக்கும் சில இணைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இணைத்தன்மைகளை மையமாக கொண்டே நூல்களும்…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'இப்பூமண்டலத்துக்கும், பூகோள உயிரினங்களுக்கும் உடமைப்பட்டவர் நாம்! பூமிக்காகவே எப்போதும் பரிந்து பேசுவோம் நாம்! ஆனால் நாமனைவரும் உயிர் பிழைத்து வாழ்வதற்கு நமக்கு மட்டுமல்ல, நமதுயிர் மூலவிகள்…
சிறுவயதில் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது பிற்காலத்தில் அவர்களது மன வளமையைப் பாதிக்கிறது என்று ஆராய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரேஜிலில் இருக்கும் குப்பம் ஒன்றில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை அவர்கள் 14 வயதாகும்…
அரவிந்தன் நீலகண்டன் ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும் எனும் தலைப்பிற்குள் நுழைவதற்குள் அறிவியல் என்றால் என்ன என்பதனை நாம் சிறிதே வரையறை செய்து கொள்ளலாம். அறிவியல் என்றால் என்ன ? 'DNA ஒரு இரட்டை சுழல்…
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் இருக்கும் அப்பர் பியட்மாண்ட் ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கும் அறிவியலாளர்கள் ஒரே வருடத்தில் 20 அடிக்கு மேல் வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது இதே மரம் இயற்கையில் வளரும் வேகத்தை விட…
ஸ்பேஸ்.காம் சூரிய மண்டலம் முன்பு சிறியதாகத்தான் இருந்தது. தற்போது பேசப்படும் ஒரு தேற்றத்தின் படி, நெப்டியூன் கிரகம் சூரியனை விட்டு விலகிச் சென்றபோது ஏராளமான பெரிய கற்களை எடுத்துக்கொண்டும் சென்றது. கணினி மூலமாக எவ்வாறு…
அரவிந்தன் நீலகண்டன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொடக்கத்திலிருந்தே க்வாண்டம் இயற்பியல் குறித்த தன் விருப்பமின்மையை வெளியிட்டிருந்தார். அது பொய் அல்லது தவறு என்பது அவரது நிலைபாடல்ல (தொடக்கத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம்.) மாறாக க்வாண்டம் அறிவியல் விளக்கும்…
அரவிந்தன் நீலகண்டன் 'நரசேவையே நாராயண சேவை ' - ஸ்வாமி விவேகானந்தர் 'வாழ்வனைத்தும் யோகம் ' - மகாயோகி ஸ்ரீ அரவிந்தர் போஸ்டன் நகர போக்குவரத்து காவலர் விரைந்து கொண்டிருந்த அந்த வாகனத்தை அதிர்ச்சி…