திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் சுருக்கம்: அஸோலா ஆல்கே போலத் தோற்றமளிப்பதென்றாலும் இது மிகப் பழமையானதோர் தாவரவகையான ஃபெர்ன்(Fern) இனத்தைச் சார்ந்ததோர் உயிரினமாகும். வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் வசப்படுத்தும் உடனுறை உயிரியாக அனபீனாவினை இது தன்னகத்தே…

நர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி - கிளியே செம்மை மறந்தாரடி! நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்பங்…

செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்

ஐரோப்பா அனுப்பிய செவ்வாய் விரைவு ஊர்தி (Mars Express spacecraft) என்ற விண்கலம், செவ்வாயின் மிகப் பெரிய துணைக்கோளான ஃபோபோஸ் துணைக்கோளை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. ஃபோபோஸ் துணைக்கோளிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர்…

21 ஆம் நூற்றாண்டில் எழுந்த இந்திய நீர்வளப் புரட்சி! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (7)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா இன்னல்வந் துற்றிடும் போதற்கு அஞ்சோம்! ஏழையராகி இனி மண்ணிற் துஞ்சோம்! தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்! தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்! ... (எங்கள் நாடு)…

ஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் சமயம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் “There is no Master but the Master and QT-1 is his prophet” [ஐசாக் அஸிமாவ்வின் 'Reason ' எனும் சிறுகதையிலிருந்து] 'அஸிமாவ்வின் எழுத்துக்களில் சமயம் '…

டிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory)

இ.பரமசிவன் சார்பியலற்ற (non-relativistic) 'அளவியல் ' கோட்பாட்டில் தன்னாற்றல் (self energy) இல்லாத 'புள்ளி அழுத்தம் ' (Point-charge) மட்டுமே உடைய ஒரு 'ஒற்றை மின்னணு ' வாக (single-electron) வைத்து மின்னணு நகர்ச்சி…

DRDO வெள்ளை யானையா ?

வந்தியத்தேவன் DRDO 'ல் அரசு செய்யும் முதலீட்டிற்கு தக்க பலன்கள் கிட்டவில்லை என்று அவுட்லுக்கில் 18 அக்டோபர் 04 'ல் எழுதியிருக்கின்றார்கள். கட்டுரையை இணையத்திலும் படிக்கலாம் . (http://www.outlookindia.com/full.asp ?fodname=20041018&fname=Cover+Story+%28F%29&sid=1). இந்திய விமானப்படையின் விங்…

இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா வானகம் முட்டும் இமயமால் வரையும், ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும், காத்திடும் நாடு! கங்கையும், சிந்துவும் தூத்திரை யமுனையும், சுனைகளும், புனல்களும் இன்னரும் பொழில்களும், இணையிலா…

அறிவியலில் தன்னுணர்வுத் தேடல் – ஒரு எளிய பறவை நோக்கு

அரவிந்தன் நீலகண்டன் தன்னுணர்வு (consciousness) மானுடத்தின் நெடுநாளைய மர்மங்களுள் ஒன்று. அனைத்து மானுட பண்பாடுகளிலும் அதனைக் குறித்து சிந்திக்காத தத்துவஞானிகள் இல்லை எனலாம். தன்னுணர்வின் இயற்கை என்ன ? விலங்குகள் தன்னுணர்வு கொண்டவையா ?…

சரித்திரப் பதிவுகள் – 4 : ஐ.என்.எஸ். தரங்கினி

வந்தியத்தேவன் கப்பலென்றாலே அது கவிழ்ந்தால்தான் சரித்திரமாகுமா ? 'மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்பா ' என்பது போன்று எதுவுமே இல்லையா என்று நெருங்கிய நண்பர் கேட்டதால் விளைந்த பதிவே ஐ.என்.எஸ். தரங்கினி. தரங்கினி என்ற பெயர்,…