திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இ.பரமசிவன்

Total Contribution: 10 Articles

இ.பரமசிவன்

தொட்டுப்பிடித்து விளையாடும் தொடுவானங்கள் (cosmic horizons) (ஐன்ஸ்டீன் அறிவாலயம்-1)

இ.பரமசிவன் பிரபஞ்சவியல் பற்றிய கணித சமன்பாடுகளை கோட்பாடு வடிவில் விவரித்துக்கூறுவது காஸ்மாலஜிகல் மாடல்கள் எனப்படும்.எனவெ இந்த பிரபஞ்சம் தோன்றிய விதம் அதன் கால கட்டங்கள், அதாவது யுகங்கள்,பிரபஞ்சத்தில்…

பாய்ச்சல் காட்டும் (விண்)மீன்கள். (myth and mystery of “Red Shift”)

கல்லிடைக்குறிச்சி இ.பரமசிவன்பிரபஞ்சவெளியின் ஒளிக்கதிர்கள் எல்லாம் விண்வெளிதொலைநோக்கிக் கூடங்களில் சக்தி வாய்ந்த கருவிகள் மூலம் பிடித்துவைக்கப்பட்டு நிறப்பிரிகைகளில் (Spectra) தேக்கி வைக்கப்பட்டு ஆராயப் படுகின்றன. ஒளிக்கதிர்களின் அலைவுகளூக்கு (frequencies)…

காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap)

இ.பரமசிவன் முப்பரிமாண பிரபஞ்சத்தில் 4-வது பரிமாணமாக கால அளவும் இழைந்து கணக்கிடப்படுகிறது.இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு வினாடிக்கு 1 86 000 மைல்கள் கூர்வேகம் (velocity) உடைய…

பென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)

இ.பரமசிவன் நாம் ஏற்கனவே டாக்டர் ரோகர் பென்ரோஸின் (Dr.Rogar Penrose) "பிரபஞ்சத்தணிக்கை" (cosmic censorship) பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம்.பிரபஞ்சத்தில் இந்த பிரபஞ்சத்தாலேயே பார்க்க முடியாத அளவுக்கு…

பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)

இ.பரமசிவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டான் 1915ல் தனது பொது சார்புக்கோட்பாட்டை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இது இரண்டு ஆய்வுகள் மூலம் எல்லாவிஞ்ஞானிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அவை…

டிராக்கின் மின்னணுக்குழிக் கோட்பாடு.(Dirac ‘s hole theory)

இ.பரமசிவன் சார்பியலற்ற (non-relativistic) 'அளவியல் ' கோட்பாட்டில் தன்னாற்றல் (self energy) இல்லாத 'புள்ளி அழுத்தம் ' (Point-charge) மட்டுமே உடைய ஒரு 'ஒற்றை மின்னணு '…

‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)

இ.பரமசிவன் நீல்ஸ் போர் ( Niels Bohr) தனது புரட்சிகரமான 'அணுவின் மாதிரி வடிவக்கோட்பாட்டை ' (Theory of atom model) உலகுக்கு அறிவித்தபோதுதான் அளவுபாட்டு இயக்கவியலின்…

ஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை… (butterfly effects and cosmological quantum-chaos)

இ.பரமசிவன் (epsi_van @hotmail.com) ஒரு இரவு நேரத்தில் அதோ நீண்டு பரந்து அகன்று கிடக்கும் விண்வெளியை உற்று நோக்குங்கள்.துணிவிரிப்பு போல் தோன்றுகிறது. விண்மீன்கள், ஒளித்தூசிப் படலங்கள் (nebulae)…

துகள்களின் மாயா பஜார் ( Quarks )

இ.பரமசிவன் (epsi_van@hotmail.com) இது வினோதமான தலைப்பாக தொிகிறது அல்லவா ?ஆம்.துகள் இயற்பியல் (particle physics) விஞ்ஞானிகளுக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு இது 'அணுவைத் துளைத்து ஏழ்கடலை 'ப்…

மீன் பிடிக்க வாாீகளா ? குறுகு வெண்மீன்கள்(white dwarfs)

இ.பரமசிவன். (epsi_van@hotmail.com) இந்த பிரபஞ்சம் பிறந்து வளர்ந்து அப்புறம் அழிந்து(அதாவது வெடித்து) மீண்டும் பிறந்து வளர்ந்து.....இப்படியொருமுடிவில்லா விஞ்ஞான சாித்திரம் எல்லா விண்வெளி விஞ்ஞானிகளாலும் பேசப்பட்டு வருகிறது என்பது…