மத்தளராயன் ஒரு சினிமாப் படம். அதுவும் டாக்குமெண்டரி. அந்த ஆவணப் படமும் யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசாத மெளனப் படம். அதுவும் சர்க்கார் இந்தியில் அச்சடித்த ஒண்ணே கால் டன் சாணிக் காகிதத்தில்…
ஜெயமோகன் டாக்டர் அ கா பெருமாள் அவர்கள் எழுதிய விரிவான வரலாற்றாய்வுநூலான ' குமரியின் கதை: குமரிமாவட்ட வரலாறு ' தமிழினி வெளியீடாக வரவுள்ளது. இதுநாள்வரையிலான வரலாற்றாய்வுத்தரவுகளை சீரானமுறையில் அதில் தொகுத்துள்ளார். குமரிமாவட்ட ஆய்வுகளின்…
அசுரன், இணை ஆசிரியர், சுற்றுச்சூழல் புதிய கல்வி -மாத இதழ் கடந்த பிப்ரவரி மாதம் குப்பிக் குடிநீரின் தரம் குறித்த விரிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் கின்லே, அக்வாபினா…
அசுரன் எவ்வித சத்துக்களுமற்ற குளிர்பானங்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் இதன் மூலம் மக்களின் உடல் நலனைக் கெடுப்பதோடு தாம் செயல்படும் இடங்களில் பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி…
பரிமளம் பட்டிக்காட்டான் X நகரத்தான், குடும்பப்பெண் X படித்தபெண், இந்தியப்பண்பாடு X மேலைநாட்டு அநாகரிகம் என்று கற்பனையான முரண்பாடுகளை முன்வைத்துப் பல திரைப்படங்கள் வழக்கம்போல் பொய்களை அவிழ்த்துவிட்ட காலம் ஒன்றிருந்தது. இவற்றுள் முதலிரண்டும் ஏறத்தாழ…
சி. ஜெயபாரதன், கனடா ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை சுதந்திரம் அடைந்த ஆன்மீக இந்தியாவில் தற்போது பெண் பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து வாலிபத்தில் திருமணம் முடித்து, இல்வாழ்வில் தள்ளுவது பெற்றோருக்கு ஒரு பெரும் சுமையாகத்…
நூல் மதிப்பீடு: பேராசிரியர்.ரிச்சர்ட்.எம்.ஈபிலிங் 1947 இல் ஆஸ்திரிய பொருளியலாளர் லுட்விக் வான் மைஸஸ் 'திட்டமிடப்பட்ட குழப்பங்கள் ' எனும் சிறிய நூலை வெளியிட்டார். முதல் உலகப் போரின் பின் மேற்கத்திய உலகில் உருவாகி இயங்கி…
எழுத்தாளர் கோபி கிருஷ்ணனுக்கு நிதி உதவி அளித்தவர்களின் பட்டியல் இது. இந்தத் தொகை கோபி கிருஷ்ணன் மனைவிக்கு அளிக்கப் பட்டுவிட்டது. இனி உதவி செய்ய எண்ணுபவர்கள் கோபி கிருஷ்ணனின் குடும்பத்தினரைக் கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாய்த்…
சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனின் எழுத்துக்களால், அவரது சமூகப் பார்வைகளால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற எழுத்தாளன் நான். ஏறத்தாழ, கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பாதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் புதுமைப்பித்தன் பற்றி பேசக்…
ஆகஸ்ட் 28, 2003 ஆசிரியருக்கு, geological survey of india,zoological survey of india,botanical survey of india போன்ற அமைப்புகளுக்கு போதுமான நிதியும்,வசதிகளும் செய்து கொடுத்தால் National Geographic போன்றவற்றின் நிதி உதவி…