திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இயல்பாய் – கொஞ்சம் குறும்பா

இ.இசாக் பட்டுப்போன மரம் எத்தனைப் பசுமை கிளைகளில் கிளிகள்! * சோடியைத்தேடி வருமா காணாமல் போன கொலுசு. * ஆட்கள் மாறிக்கொள்கிறார்கள் அய்யோ பாவம் உழவுமாடுகள் ! * கடித்த கொய்யாப்பழம் எனக்காகவா போட்டாய்…

ஏன் ?

பவளமணி பிரகாசம் கரை காணா கடலென அறிவியல் வளர்ந்திருக்கு; கணிணியின் உபயம்: உள்ளங்கையில் உருளுது உலகமெனும் உருண்டை; உரித்த வாழைப்பழமாய் ரெடியாய் எதுவும் கிடைக்குது; ஏறி நின்றால் போதும் எஸ்கலேட்டர் அதுவும் இலகுவாய் எட்டுது…

மனிதமறை

பசுபதி வையம் எங்கும் வன்முறையே --நம் . . வாழ்வைக் கருக்கும் பெருங்கறையே ! செய்தி எல்லாம் வன்செயலே ! -- சின்னத் . . திரையும் ரத்தம் மிகுவயலே ! (1) காந்தி…

தேவதேவன் கவிதைகள் — 6 குடும்பம்

தேவதேவன் 1]மாற்றப்படாத வீடு ============== நெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று எந்ன செய்ய இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி நகர எல்லையிலிருக்கும் என்…

யதார்த்தம்…

அறிவழகன் வானத்தில் பறப்பதாய் கனவு கண்டாலும் என் கால்கள் மண்ணிலிருப்பதை மறக்கவில்லை! *** aazhagan2002@yahoo.com

என்ன அழகு ?

புஷ்பா கிறிஸ்ரி குழந்தை சிரிப்பதுவும் ஒரு அழகு தான் நாம் பிறந்த போது குழந்தைதான். இப்போது, அழகு என்கே ? போனது தான் போனது அந்த சிரிப்பில் அழகில்லை. ஆனால் அர்த்தம் மாறிவிட்டதே! பாசச்…

விடியலைத் தேடி…

நந்தா, வேலூர் இருண்டால் இரவு என்பது கணக்கு - கண்கள் இருண்டே இருப்பது எங்கள் வழக்கு சோகம் எங்களை பிரிந்ததில்லை.. அதனால் எங்கள் பிரிவுகளில் ஏனோ சோகம் இல்லை ஜனனம் எமக்கு கடுஞ்சாபம் உடன்…

மின் பின்னியதொரு பின்னலா ?

வ.ந.கிரிதரன் - உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ? நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம் உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ? நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று. உண்மையாக நீ இருக்கின்றாயென்று. என்னை…

பஞ்சவர்ணக்கிளியே

உத்ராடன் வானத்திலிருந்தே மழை பூமியிலிருந்தே போகம் காற்றாய் உயிர் தீயாய் கவித்துவம் நீர்தான் அமிழ்தம் பஞ்சபூதங்களாலாய பிரபஞ்சம் மொழியே பஞ்சபூதஸ்வரூபம்தான் எங்கே கொண்டுபோய் வாழ/ தாழ வைக்கப் போகிறாய் பஞ்சவர்ணக்கிளியே ***

நீங்க, நல்லவரா ? கெட்டவரா ?

கோமதி நடராஜன் நல்லவனையும் கெட்டவனையும் அளக்க,யாரேனும் ஒரு உபகரணம் அறிந்து வைத்திருக்கிறார்களா ? தொிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன். அதுவரை- நான், என் அளவுகோலைக், கொண்டு, அளந்ததைச் சொல்லுகிறேன். நக்கலையும் நையாண்டியையும் ஆண்டுகள் பல அலுக்காமல்…