திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அம்மா

மதியழகன் சுப்பையா ---- அம்மா ---- * அம்மாவைப் பற்றி ஆயிரம் பேர் கோடி எழுதியாச்சு ' ' ஆயிரந்தான் தேவடியாளா இருந்தாலும் அம்மா அம்மாதாண்டா ' ' என்ற அம்மாவின் கூற்றுக்கு அப்புறம்தான்…

பெயரில் என்ன இருக்கிறது ?

மதியழகன் சுப்பையா அன்றாடம் காய்ச்சியாய் இருக்கிறார்கள் தனசேகரன் -செல்வி தம்பதியர். ஏழாம் வகுப்பில் மும்முறை பெயிலாகி எந்த வேலையும் கற்க இயலாது திரிகிறான் டம்பி மதிவாணன். ஏற்கனவே இருவரை வெட்டிய வழக்கிலும் இப்போது சிறுமியை…

பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘

தமிழில் - சுகுமாரன் ---- உன் முகத்தைப் பார்க்க முடியாதபோது உன் பாதங்களைப் பார்க்கிறேன். வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள், திடமான சின்னப் பாதங்கள். அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும் உனது இனிய பாரம் அவற்றின்…

இப்படித்தான்….

மதியழகன் சுப்பையா இப்படிப் பேசுவது பிடிக்கைவில்லை என்கிறாய் எப்படிப் பேசினால் பிடிக்கும் என்று எப்பொழுதும் சொன்னதில்லை. அப்படியெல்லாம் பேச எப்படித்தான் மனசு வருகிறதோ ? என்கிறாய், கண்கள் பனிக்க. இப்படியெல்லாம் பேச எனக்கு மட்டும்…

காதல் கடிதம்

ரஜித் அளவு மீறினால் அமுதமும் நஞ்சாம் கொஞ்சம் கொஞ்சமாய் எனைக் கொல்லும் அமுதே நான் தொடத் துடிக்கும் இடங்களைத் தொட்ட சுகம கேட்க அனுப்பிவை உன் நெற்றி தவழும் ஓர் ஒற்றை முடி உன்…

பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘

தமிழில் : சுகுமாரன் ---- ஒன்று @ காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல குளிர்காலத்தின் உச்சத்தில் நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில் வசந்தத்துக்கும்…

ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)

ருத்ரா இந்த இனிய மாலைப்பொழுது... யாரும் காணாததாய் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது. கரும்பை ருசிக்கக் கூட காசு கேட்கின்ற முட்டாள்களே ! மனித நேசம் பூக்க கைகள் கோர்த்து சங்கமிக்க வேண்டிய சந்திப்பின் வேளை இது.…

புனிதமானது

புகாரி நீ தேடாத ஒரு சுகம் உன்னைத் தேடி வரும் நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம் உன்னை அனுபவிக்கும் நீ நினைக்காத ஒரு பாவத்தை நீ அறிந்தே செய்து முடிப்பாய் நீ எண்ணாத…

ஈசனும் ஆசானும்.

கோமதி நடராஜன் வயது தந்து வருவதில்லை விவேகம் என்று, சில பெரியவர்கள் பேசியே புரிய வைத்தனர். பேசாமல் கேட்டுக் கொண்டேன். கல்வி தந்து வருவதில்லை அறிவு என்று, சில பட்டதாரிகள்,பக்குவமாய் விளக்கினர். பாடமாய் ஏற்றுக்…

டேவிட் சசூன்

அருண் கொலட்கர்(மொழியாக்கம் - இரா.முருகன்) 1 என் காலத்தில் பம்பாயின் வர்த்தக இளவரசன் என்பார்கள் என்னை. நான் முன்கை எடுத்து எழுப்பிய இந்தப் பட்டணத்தில் பாரசீக சுல்தான் போல் இருந்தேன். இப்போது இங்கே ஒரு…