மீராவாணிஎன் எழுத்துக்கள் செதுக்கப் பட்டிருக்கலாம் என சொல்லப்படுவதாகவும் எப்போதும் சேகரிக்கப் படுவதாகவும் செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. சமையங்களில் அவை …. மன இறுக்கத்தினால் நசுக்கப்படுவதையும் தற்கொலை செய்துக் கொள்வதையும் யாரும் அறியா வண்ணம் திணரும் சுவாசத்திற்குள்…
ப.மதியழகன்சாயை வெறுமை குடியிருக்கும் கூடுகள் அணுவுக்குள் ஒளிந்திருக்கும் அண்டப்பேரண்ட ரகசியம் கடலின் நீர்த்திவலைகளும் கடல் தானா அக்குரோணி படைகள் மோதிக் கொள்வதைப் போல வானத்தில் இடி சோபிதத்தை சொந்தம் கொண்டாடும் பெண்ணினம் பாதசாரிகள் நடக்கின்றனர்…
தேனம்மை லஷ்மணன்9. பங்கேற்பு.:- ******************* பின்புறமிருத்தல் சௌகர்யமாய் இருக்கிறது மஞ்சள் வெளிச்சங்கள் ஆக்கிரமிக்காத மெல்லிய இருட்டு. இருக்கிறோம் ஆனால் இல்லை.. எல்லா ஆட்டங்களிலும் பங்கேற்பாளராக பரிசுக் கோப்பையை நூலிழையில் தவறவிட்டு. மேடையில் ஒலிக்கும் சங்கீதங்கள்…
February 27, 2011 • By
தேனு
தேனுவிதியெனும் கடிகைக்கருவி பிறகென்றும் வாய்த்திடா நாளொன்றில் நிறுத்தப்பட்டிருந்தன கைக்கடிகை முட்கள்.. . கடிகை வட்டங்களைப் பெயர்த்தெடுத்து அவ்வட்டங்களில் சதுக்கங்களை இழைத்து வைத்து தேடுகிறேன்.. எனது சிற்சில மூலக்கூறுகள் அடைத்திட யத்தனப்பட்டு.. . வட்டங்களில் சதுக்கங்கள்…
செல்வராஜ் ஜெகதீசன் இப்போது இந்தக் காதலர் தினத்தில் நீ கேட்க வந்த ஒரு ஆலோசனைக்கு நான் சொன்னது இப்போதும் நன்றாக என் நினைவில். சொல்பவர் தன்னைப் பொருத்திப் பார்த்துச் சொல்லும் எவ்வொரு ஆலோசனையும் கேட்பவர்க்கு…
குமரி எஸ். நீலகண்டன் அவனின் தலைக்குள் ஒரு சிலருக்கே இருக்கும் ஒரு சிறப்பு சுரப்பி வெளியேத் தெரியாமல். அவன் பெருமையில் திளைக்கும் போது அதில் அவனுக்கு அமிர்தம் சுரப்பதாய் ஒரு பிரமை.. பெருமையானது அவன்…
மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்இது என்ன விசித்திரமான தேசம் கைக் குழந்தைகள் தவிர்த்து ஆண் வாடையேதுமில்லை எல்லோருமே பெண்கள் வயதானவர்கள் நடுத்தர வயதுடையோர் யுவதிகள்…
ஷம்மி முத்துவேல் நிழல் ஒன்று அழைத்தது நிஜம் என கொண்டு .. அருகினில் செல்ல பூஞ்சாரல் பொய்த்து போனது கானல் நீராக ... ஒளிகற்றை ஒன்று சூரியன் என கண்டு பகல் புலர இருள்…
February 27, 2011 • By
சபீர்
சபீர் மகள் புறப்பட்டுச் சென்ற மருநாள் அவள் விட்டுச் சென்ற பொருட்களை சுத்தம் செய்யுகயில் உடையின் விலையும் அளவும் குறித்த அட்டை, தலை கிடுக்கிகளின் பட்டை, காலி நறுமணக் குப்பி கண்மை தீர்ந்த டப்பி…
ரசிகன் வலிகளின் கூர்மையில் கசியும் ஒரு துளி கண்ணீர் காட்சி... சாட்சியும் கூட! மெதுவாய் விழிகளை ஈரமாக்கி இமைகளின் வரப்பில் ஒரு கணம் தேங்கி நிற்கிறது! சுதாகரித்துக்கொள்ள போதிய நேரமில்லை... பிளந்து விழுகிறது கன்னப்பரப்பில்!…