ரசிகன் தலை நசுங்கிக்கிடந்தவனின் செருப்பொன்று சாலையை வெறித்துக்கொண்டிருக்க ரத்தம் உறைந்த தார் ரோட்டை தேய்த்துக்கொண்டிருக்கின்றன மரணம் சுற்றும் சக்கரங்கள்! மாண்டவனின் கடைசி நிமிட முனகல்களை பதிவு செய்ய தவறிவிட்டன வண்டிகளின் ஹாரன் சத்தமும் ஆம்புலன்ஸின்…
தேனு முன்மொழிக்குப் பிறகான நாளொன்றில் துளி துளியாய் எதிர்பார்ப்புகள் சொட்டிக் கொண்டு சூடேற்ற, இருவண்ண வானவில் சாரலுடன் மெய் சிலிர்த்திருந்தோம்.. . அவளுக்கான என் மௌனமும் எனக்கான அவள் மௌனமும் சிலாகித்துக் கொண்டிருந்தன மழையின்…
பி. பகவதி செல்வம் தலைவிதியோ தற்செயலோ சூழ்நிலையின் சூதோ ஏதோ ஒன்றால் எப்போதோ தவறவிட்ட வாய்ப்பு இப்போதைய நாட்களின் இன்னல்களால் உறுத்தி கொண்டிருக்கிறது அக்கறை பச்சையாய்...! - பி. பகவதி செல்வம்
பி. பகவதிசெல்வம் மது விற்பனையின் சதவிகிதங்கள் சற்றே குறைவுதான் மண்ணாய் போன குடும்பங்களையும் மாங்கல்யம் இழந்த மங்கையரையும் கணக்கிடுகையில் ! பி. பகவதிசெல்வம் திருப்பதிசாரம்
மீராவாணி என் வலையில் மாட்டியிருந்த உன் வார்த்தைகளில் இரண்டை கையிலெடுத்தேன் ஒன்று தன்னை விடுவிக்கச்சொல்லி கண்ணீர் சிந்தியது… மற்றொன்று மனதில் இருத்திக்கொள்ளச் சொல்லி துடித்தது…. நான் வலைப்பின்னுவதை நிறுத்திவிட்டேன். வார்த்தைகளை குவித்து…
ஷம்மி முத்துவேல் நிறமற்ற அமானுஷ்ய வெளியில் நீந்தி செல்கிறது ஓர் உடலற்ற அருவம் திரவமெனவும் , ஜந்து எனவும் வரையறுக்க இயலாமல் .... ஏதோ ஒளி பிரள்கள் கண்கள் கூசி நிற்க உருவாக்கம் எளிதாய்…
தேனம்மை லஷ்மணன்வெய்யில் தாளாமல் வேர்வைத் துளிகளாய் வடிந்து கொண்டிருந்தன இலைகள்.. ************************************************ இரவுக் கம்மாய்க்குள் குளித்துக் கொண்டிருந்தது நிலவு. ******************************************************** அலகுகளும் கால்நகங்களும் நீண்ட வல்லூறாய் நின்று கொண்டிருந்தது மொட்டை மரம். ************************************************************ அளவுகள்…
ரசிகன் மௌனங்கள் என்னை அறைகிற போதெல்லாம் என் கோவத்தை சுவரில் முட்டியோ யாருமற்ற அறையில் கத்தியோ தணிந்து விடுகிறேன்! நீங்கள் எறிந்து விட்டுப்போகும் தனிமைக்கு என் வீட்டு கெவுளியும் பக்கத்து வீட்டு குடும்ப சண்டையும்…
சுந்தராஅப்பாபோல நானும் பெரியவனாகி... என்று அக்காவிடம் ஆரம்பித்தவன், அப்பாவைப் பார்த்ததும் வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்... அருகழைத்துக் கேட்டார் அப்பா... நீயும் அப்பா போல, வாத்தியார் ஆவியா? .... புல்லட் பைக் ஓட்டுவியா? ..... வேஷ்டி சட்டை…
குமரி எஸ். நீலகண்டன் அந்த நெடிய வரிசை எங்கேப் போகிறதென்று தெரியாத அளவிற்கு நெடியதாய் இருந்தது. வளைந்து வளைந்து அது நாடு எல்லைகளைக் கடந்து எங்கோப் போய் கொண்டிருந்தது. அது இலவசங்களுக்கான வரிசையாகவும் தெரியவில்லை.…