தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் வாழ்க்கைப் பயணம் முடிந்து போவது தடைப்பட்டு ஊடுருவ முடியா இரவினிலே இழந்து போய் விட்டது ! "அஞ்சாதே" என்று மௌனமாய் விரல்களை அசைத்து விண்மீன்கள் அமைதியாய்…
January 8, 2009 • By
ரஜித்
ரஜித் தீதும் நன்றும் பிறர்தர வாரா பதித்துவிடு பேச்சுக்களில் நச்சு சலித்துவிடு கழிவுகளும் மழையாகும் கவலைவிடு எல்லாநாளும் வெயிலல்ல சலிப்புவிடு குறைகாணல் உலகம் சலனம்விடு புழுவாழ்வும் புனிதம் வாழ்ந்துவிடு மண்ணுக்கடியில்தான் பொன் தோண்டிவிடு கதைவசனஇயக்கம்…
January 8, 2009 • By
கணேஷ்
கணேஷ்சருகுகள் மழை நாட்களில் எத்தனை காகிதக் கப்பல்கள் அந்த முற்றத்தில் மண் பிள்ளையார்களும் தொப்பை நாணயங்களும் எத்தனை கிடக்கும் அணில் போல் கிறீச்சிடும் அந்த ராட்டினக் கிணற்றில் அந்த ரேழியில் எத்தனை கதைகள் என்…
எம்.ரிஷான் ஷெரீப் காதல் வானத்திலேறி இதய வானவில்லில் குதித்து அதன் நிறமிழந்த பகுதிகளுக்கு நீ சாயமடித்த பொழுதில்தான் என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும் சூழ விழுந்தவற்றை எனதிருப்பிடம் வந்த பாதங்கள் வஞ்சகமாய்க் கொண்டுவந்து சேர்த்தன அந்தரத்தில் நின்றவற்றை…
கோகுலன் தனிமையின் சலிப்பில் வாசல் வந்தமரும் இந்நடுநிசியில் சிதறிக்கிடக்கும் எதிர் முற்றத்துப் பன்னீர்ப்பூக்கள் சிநேகமாய்ப் புன்னகைக்கின்றன பனிபொழிய ஆரம்பித்திருக்கும் இவ்வேளை மணந்துகொண்டிருக்கும் மலர்களுக்கு என் வலிகள் பரிட்சயமில்லை எனினும் இந் நீள் இரவைக் கடப்பதற்கு…
ஹெச்.ஜி.ரசூல் எரியும் செஞ்சுடரின் கடைசி ஒளித் துளியில் உன் முகம் மாறுபட்டு பிரதிபலித்தது. ஒரு சாட்சியாய் சயனித்திருந்த இரவின் காற்றை தொட்டுப்பேசி மெளனம் மிதந்து செல்ல பதுங்குகுழி சாம்பல் மேட்டில் தன்னந்தனியாய் சுடரும் பூனைக்…
செல்வராஜ் ஜெகதீசன் அநேகமாய் முடிவதில்லை. அழகைப் பற்றிய அவதானிப்பை அப்படியே கைமாற்றி விட. அதிகபட்சம் முடிவதெல்லாம் அதைப்போல இது என்பதாய் இன்னொன்றை இணையாய்ச் சொல்லி இப்படித்தான் இருக்கிறது. இன்னபிறவும் இவ்வாழ்வில்.
வசீகரன் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள்…
கே.பாலமுருகன் 1 ஒவ்வொருமுறையும் ஏதையாவது பேசிவிட தோன்றுகிறது மார்க்சியம் ஓஷோ பாரதி அரசியல் உலக சினிமா அகிரா குரொஷோவா பாலிஸ்தீனம் பின்நவீனத்துவம் தத்துவ ஆய்வான உரையாடல்களில் விவாத மேடையில் குறைந்தது சினிமா விமர்சனத்தில் இப்படி…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இலைகள் அசைந்தன மரங்கள் குலுங்கின கிளையில் கட்டாமல் ஊஞ்சல் ஆடுவது யாரென கேட்டது வேர். பட்டம் பறந்தது விட்டது யாரென கேட்டது நூல் தன்னை தொட்டுத் தள்ளுவது யாரென கேட்டது பாய்மரம்.…