திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

நகைச்சுவை

நகைச்சுவை

அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….

ஸ்ரீனி ஸ்கூல் பைனல்,கடைசி நாள் கொண்டாட்டம். தொன்று தொட்ட பழக்கமாக பசுமை நிறைந்த நினைவுகளே பாட்டு போட்டு கை கொடுத்து கொண்டு,ஆட்டோகிராப் என்ற பெயரில் கவிதை(?!) கிறுக்கிக் கொண்டு,எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தனர். மாப்ளே…

சர்வைவல் ஆப் பிட்நெஸ்!

இலவசக்கொத்தனார்கொஞ்ச நாள் முன்னாடி தங்கமணி நச்சரிப்பு தாங்காம நானும் நம்ம குடும்ப கொசு கிட்ட போனேன். அதாங்க நம்மளை கண்டாலே உறிஞ்சி ரத்தம் எடுக்குற எம்.பி.பி.எஸ் படிச்ச கொசு ஒண்ணு இருக்கே, அதைத்தான் சொல்லறேன்.…

சும்மா

அப்துல் கையூம் சும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா…

எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை

ராமசந்திரன் உஷா கிரீச் என்ற சத்தம் கேட்டு, காலை காபியுடன், ஜெயா டீவியில் பக்தியுடன் பெருமாளை தரிசித்துக் கொண்டிருந்த எழுத்தாளினி ஏகாம்பரியின் கணவர், என்னவோ ஏதோ என்று விழுந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடினார். "குட்…

ஆயிரம் பொய்யைச்சொல்லி…….

கிரிஜா மணாளன்() 'நான் சதாசிவம் பேசறேன் சம்பந்தி......... சௌக்யமா இருக்கீங்களா?" 'சௌக்யந்தானுங்க.. திடீர்னு இப்ப என்ன நடுராத்திரில போன் பண்ணுறீங்க?" 'முக்கியமான ஒரு விஷயத்தை விசாரிக்கணும்னு இப்பத்தான் தோணிச்சு!" 'இந்த நடுராத்தியிலேயா? என்ன விஷயம்?…

என் இசைப் பயணம்

அப்துல் கையூம்என் இசைப் பயணம் அப்ப நான் திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்லே பர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்த நேரம். தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு பேரு Birds Lodge. மன்னார்புரத்துலே இருந்துச்சு. கலாட்டா, அலம்பல், நையாண்டி,…

கொழுக்கட்டைச் சாமியார் கதை

தேவமைந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.…

தைலம்

அப்துல் கையூம் டெரிக் ஓ பிரெயின் குழந்தைகளுக்கு பொது அறிவுப் போட்டி நடத்த பஹ்ரைன் வந்தபோது, ஒரு துண்டுச்சீட்டில் “தைலத்தை கண்டுபிடித்தது யார்?” என்ற கேள்வியை எழுதி நான் தயாராக வைத்திருந்தேன். ஒருக்கால் அவருக்கு…

பங்க்ச்சுவாலிட்டி

அப்துல் கையூம் உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டென்றால் அது PUNCTUALITY என்பதுதான். “எப்பவுமே இவன் குண்டக்கா மண்டக்கான்னு பேசுறானே“ என்று என் நண்பர்களே எனக்கு பின்னால் பேசுவதுண்டு. உள்ளொன்று…

சீரியல் தோட்டம்

கோமதி நடராஜன்சீரியல் தோட்டத்துக்கு உரிமையாளரான கல்லுப்பட்டி கந்தனைப் பற்றி ஊரெல்லாம் பேச ஆரம்பித்து,மாவட்டம்,மாநிலம் என்று பரவி நாடே பேச ஆரம்பித்து விட ,பத்திரிகைகள் அனைத்தும் அவர் ஊர் நோக்கி படை எடுக்கத் தொடங்கினர்.அதில் முதலாவதாக…