சித்ரா ரமேஷ் தொலைக்காட்சித் தொடர்களில் கதை எழுதி பிரபலமடைய வேண்டும் என்று துடிக்கும் கதாசிரியர்களுக்கு சுலபமாக 'தொடர்கதை' எழுதும் திறன் வளமடையவும், மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவும் தன்னம்பிக்கையூட்டும் ஒரு கட்டுரை இது. முதலில் கதையை…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா பஜாஜ் சேடக் என்ற ஸ்கூட்டர் கூட நன்றாக உழைக்கும் தான். ஸ்கூட்டர் இருக்க ராணாவின் குதிரை நமக்கெதுக்கு ?. பள்ளங்கள் உள்ள ரோடுகளில், மண்மேடுகளில் பாய “சேடக் ஒன்று போதுமே !…
செல்வன் பாண்டியன் கலைஞரை சந்திக்கபோனபோது அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்."வாய்யா.பாண்டியா.என்ன ரொம்ப நாளா காணோம்?" என அன்போடு கேட்டார். "ஆயிரம் சொன்னாலும் உங்க ராசியே ராசிங்க.அஞ்சாவது தரம் ஜெயிச்சுட்டீங்க.மெஜாரிடி இல்லை,அது இல்லைனு என்ன சொன்னாலும்…
கிருஷ்ணா வெங்கட்ராமாபுல் மேய்ந்து விட்டு ஓடப் பார்க்கிறேன் . . . என் மனக் குதிரை இடது பக்கம் இரு அடி, நேராக ஒரு அடி என்று மாறி, மாறி பாய்ந்து செல்வதால் படிப்பவர்களும்…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமாKrishnakumar Venkatrama குதிரைகளுக்குப் பதிலாக மனிதர்கள் என்று நீங்களாகக் கற்பனை பண்ணியிருந்தால் நான் பொறுப்பில்லை. நான் குதிரைகளைப் பற்றித் தான் இதுகாறும் கூறி வந்தேன். குதிரைகள் வெறும் குளம்புகளை மண்ணில் நிறுத்தி பரவி…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா இது “ஷோலே” படக் கதையல்ல. அமெரிக்காவின் மேற்குப் பக்கம் ஒரு காலத்தில் வாழ்ந்த நிஜம். அதன் எச்சங்களும், மிச்சங்களும் உலகெங்கினும் பரவிக் கிடப்பதை நாம் காணலாம். சில காட்சிகள் இன்னும் தற்காலத்திலும்…
ராமசந்திரன் உஷாகலைஞர், கமல் மற்றும் தேவன் ராமசந்திரன் உஷா வழக்கமான டீ கடை, சில பெஞ்சுகள், பாட்டு பொட்டி "கல்யாணமாம் கல்யாணம்" பாடிக் கொண்டு இருந்தது. சில பெஞ்சுகளில் சில மனிதர்கள். உ.பி 1…
கோவி.கண்ணன் செய்தி : ரஜினி ரசிகர்கள் ரஜினியை வாய்ஸ் கொடுக்கச் சொல்லி போஸ்டர் யுத்தம் நடத்துகிறார்கள். இந்த சமயத்தில் திரு ரஜினியும், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவருமான சத்திய நாராயணன் ரஜினியை…
வீரப்பனிடமிருந்து ராஜ்குமார் விடுதலை ராஜ்குமார் சென்ற வாரம் விடுதலை ஆனது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பைவிட வலிமையாகவும் பலமாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு பதில் சொன்ன…
ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில்…