பொன்னீலன்கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் நூல் அறிமுக விழா தலித்தியச் சிந்தனையாளர் வி.சிவராமன் தலைமையில் நடைபெற்றது.கவிஞரும் ,மொழிபெயர்ப்பாளருமான ஆர்.பிரேம்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார். சாகித்திய விருது பெற்ற நாவலாசிரியரும், மத்திய திரைப்பட…
முல்லை அமுதன் மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிரந்த இவரின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தவர் கவிஞர். தா. இராமலிங்கம் அவாகள். இவரின் கவிதைகள்…
தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா) கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது 2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84…
திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி இராம இலக்குவர்களின் அக அழகு இராம இலக்குவர்களின் அக அழகையும் இந்த அனுமன் ஊடுருவிப் பார்த்து விடுகிறான்.ஒருவர் தூங்கும் போது கூட அவர்களுடைய தன்மையைக் கண்டுபிடிகும் ஆற்றலுள்ளவன் அனுமன்.தூங்கிக் கொண்டிருக்கும் விபீஷணன்…
திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி . ''A thing of beauty is joy for ever'' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.அழகு நமக்கு இன்பம் அளிக்கிறது. எந்தப்பொருளில் அழகு இல்லையோ அதில் நமக்கு இன்பம்…
அ.முத்துலிங்கம எண்ணாமல் துணிக அ.முத்துலிங்கம் என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார். ஆயிரம் கால் அட்டை எந்தக் காலை முதலில் வைப்பது என்று யோசிப்பதில்லை. யோசித்தால் அதனால் நகரவே முடியாது. இன்னொரு எழுத்தாள நண்பரோ 'எண்ணித்…
வே.சபாநாயகம் 1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும். 2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில்…
பிரபஞ்சன் நாவல் என்பது இத்தன்மையிது, இவ்வடிவமைந்து இருப்பது என்றெல்லாம் அடிக்கடி பலரும் சொல்லக் கேட்கிறோம். இந்தப் பலரும் விமர்சர்களாகவே இருக்கிறார்கள். விமர்சகர்கள் பணி இது என்றும் சொல்கிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு நாவல் மட்டுந்தான்…
புதியமாதவி, மும்பையாராவது ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் எழுத்துகளை முன்வைத்து எண்ணற்ற வலைத்தளங்கள் விவாதங்களால் கருத்துக் குவியல்களாக கொட்டிக்கிடக்கின்றன என்றால் அந்த தனிநபர் இன்றைக்கு "ஓ" போடு எழுத்தாளர் ஞாநி அவர்கள் தான். அவரோடு கருத்தளவில்…
வே.சபாநாயகம் 1. சிறுகதையொன்றின் தரத்துக்கு ஒரு சிறிய பரிசோதனை. கதை வாசகர்களின் மனத்தைக் கவ்விக்கொள்கிறதா, அட்டை மாதிரி? அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடிகிறதில்லை, வைத்துவிட்டாலும் மறக்கமுடிகிறதில்லை, என்று வாசகனை அப்படி ஆட்டி…