திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

என் எழுத்து அனுபவங்கள்

மதுபாலிகா ஹொளரா மதராசி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது (1956) சக மாணவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். சிறுகதையல்ல, தொடர்கதை. இன்றைய சீரியல்கள் போல முடியாத கதை. ஆனால் கேட்போருக்கு சுவாரஸ்யமாக இருந்திருக்க…

நூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை

வே.சபாநாயகம் மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டும், தமிழரின் பெருமை பேசும் 'சங்க இலக்கியங் கள்' போன்ற நமது அரிய கருவூலங்களை இன்றும் நம்மால் படிக்க முடிவதால்தான் 'கன்னித்தமிழ்' என்று தமிழ்மொழி போற்றப்படுவதற்குக் காரணம் என்று ரசிகமணி…

உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் – ஒரு மௌன போராட்டம்

கே.பாலமுருகன்உலக சினிமா விமர்சனம் பௌளத்தமும் பௌளத்தத்திற்கு எதிரான வடிவமும் - ஒரு மௌன போராட்டம் (spring, summer, winter, fall, and spring) “இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும்…

மீண்டும் நாடகம் வருமா?

நேசமுடன் வெங்கடேஷ்சென்ற வாரம், கே.பாலசந்தரின் ‘ஒரு கூடை பாசம்’ என்ற மேடை நாடகத்தைப் பார்த்தேன். இதைப் போன்ற சபா நாடகங்களை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்களுக்குப் போயிருக்கிறேன். நகைச்சுவைத் துணுக்குகள்தான்…

கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி

தமிழ்மணவாளன்நூல்: பெருவெளிப்பெண் ஆசிரியர்: ச.விசயலட்சுமி உயிரியக்கத்தின் அடையாளமெதுவென உடனடியாய் சுவாசத்தைச் சொல்ல முடியும். உடலின் சுவாசம் பௌதீகச் சமன்பாட்டை உடலுக்கு வழங்குவதைப் போல், மனத்தின் சுவாசம், எண்ணங்களால், உணர்ச்சிகளால் செயலூக்கம் கொள்ளச் செய்கிறது. மனத்தின்…

ஒரே மாதிரி இரு வேறு ‘வடு’க்கள்

ஜெயந்தி சங்கர்•(சிங்கப்பூர் எழுத்தாளர் விழா - 2009 வின் அங்கமாக 31 அக்டோபர் அன்று நடைபெற்ற ஒரு நிகழ்விற்காக தயாரிக்கப்பட்ட ஆங்கில உரையின் தமிழாக்கம். சீனர் மற்றும் ஆங்கிலேயர்கள் பார்வையாளர்களாக வந்திருந்ததால் கலந்துரையாடலும் ஆங்கிலத்திலே…

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் கவிதைகள் ஆங்கிலத்தில்

சுப்ரபாரதிமணியன் க‌விஞ‌ர் சிற்பி பால‌சுப்ர‌ம‌ணியனின் தேர்ந்தேடுக்க‌ப்ப‌ட்ட‌க் க‌விதைக‌ளின் மொழிபெய‌ர்ப்பு ஆங்கில‌ நூலாக‌ ' SIRPI POEMS : A JOURNEY ' வெளிவ‌ந்துள்ள‌து. சிற்பி அவர்கள் இரு முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றிருக்கிறார்.…

நூலெனப்படுவது…!

தமிழநம்பி தமக்குத் தோன்றும் கருத்துக்களை விளக்கமாக வெளிப்படுத்த சிலர் நூல் எழுதுகின்றனர். இன்னும் சிலர், சான்றடிப்படைச் செய்திகளோடும் படங்களோடும் பிறவற்றோடும் சொல்ல விரும்பி, அவற்றைப் பரந்த பாரிய வடிவில் தருவதற்கு நூல் எழுதுகின்றனர். பொழுது…

கவிஞர் மதுபாலிகாவின் ” வாழ்க்கையின் கவிதைகள் “

ஆல்பா 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்கி வருபவர் கவிஞர் மதுபாலிகா. இவரது இயற்பெயர் வள்ளிநாயகம். தொழிற்சங்கவாதியான இவர் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை மீறி இலக்கிய வாசிப்பிலும், எழுத்திலும் அக்கறை கொண்டவர்.…

தேடிச் சேர்த்த செல்வம் : இறையடியானின் கருநாடக நாட்டுப்புற இயல்

வளவ.துரையன்பொதுவாகவே மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வுகளும் அவற்றின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் மிக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் நட்டுப்புற இயலின்மீது ஆய்வாளர்களின் கவனம் விழுந்தது. இன்றைய சூழலில் இத்துறை வெகுவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும்…