சீதாலட்சுமிபடைப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப் படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம் சிறுமியாய் இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை…
சீதாலட்சுமி“ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினை புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்"ஜெயகாந்தன்ஜெயகாந்தன் வாழ்க்கைக் குறிப்புஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப்…
ஹெச்.ஜி.ரசூல்மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,சமயங்கள்,தத்துவம் மற்றும் மனிதநேயச்சிந்தனைப்புலம் சார்பில் பிப்ரவரி 16 - 17 ஆகியதேதிகளில் யுஜிசி யுபிஇ தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. துவக்கவிழாவில் ஆய்வுப்புல ஒருங்கிணைப்பாளர் முனைவர் பீ.மு.அஜ்மல்கான் வரவேற்புரை நல்க தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல…
பாவண்ணன் கலாப்ரியா தமிழ்மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். தன் எழுத்தின் வழியாக பரவலான வாசகதளத்தை அடைந்தவர். அவருடைய பல கவிதைவரிகளை உத்வேகத்தோடு மனப்பாடமாகச் சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் கவிதைத்தளத்திலிருந்து ஏதோ ஓர் உணர்வு…
பாவண்ணன்இத்தொகுதியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஒருசேரப் படித்துமுடித்ததும் எழுகிற உணர்வு ஜெகதீசனை வகைப்படுத்திக்கொள்ள உதவுகிறது. காட்சிகள்மீது அவர் காட்டுகிற வேகத்துக்கும் தீவிரத்துக்கும் இக்கவிதைகள் சாட்சியாக உள்ளன. "சாயல்" கவிதையை இத்தொகுதியின் முக்கியக்கவிதையாகச் சொல்லலாம்.…
பாவண்ணன்இயற்கைக்காட்சிகளையும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற சம்பவங்களையும் அ•றிணைப்பொருட்களையும் உயிரினங்களையும் ஒரு குழந்தையின் பார்வையோடும் மனத்தோடும் பார்த்தால் என்ன தோன்றுமோ, அவற்றை கவிதைகளாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் அரவிந்தன். அதற்குத் தேவையான கற்பனை அவருக்கு…
க.ராஜம்ரஞ்சனி, மலேசியாபடிக்கும் சில சிறுகதைகள் என் ஆழ்மனதினுள் மூழ்கிவிடுவதுண்டு. அவ்வப்போது மனதின் மேலெழும்பி தாங்கள் இன்னும் உயிருடன் உள்ளதைத் தெரிவிக்கும் தருணங்கள் என்னை மகிழ்ச்சியில் பூரிப்படைய செய்யும். அவ்வாறு பூரிப்படைய செய்த கதைகளில் ஒன்று…
சீதாலட்சுமி“சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை.. அதற்கு ஓர் தனி அர்த்தம் உண்டு. என்னைப் பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள்…
சீதாலட்சுமிநெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு. என் கேள்விக்குரிய களம் இராமாயணம். என் கேள்வியின் நாயகன் காவியத் தலைவன் இராமன். பலம். பலஹீனம் இவைகளின்…
பாவண்ணன்அசோகமித்திரன் நம்மிடையே வாழ்ந்துவரும் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். அவருடைய இருபத்தேழு கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அசோகமித்திரனின் வாழ்க்கைப்பார்வை கனிவை முக்கியமாகக் கொண்டது. ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் நெடுக்கிழையும் குறுக்கிழையுமாகக் கொண்டு பின்னப்பட்டது அப்பார்வை. ஒருவித…