-யமுனா ராேஐந்திரன் மூன்று தேச பக்திப்படங்கள். ஜஸ்வர்யா ராய், அஐீத் குமார், தபு, சிம்ரன், மம்முட்டி, ரகுமான் இருக்கிறார்கள். அடிக்கடி பாப்லோ நெருடா பற்றி பிரஸ்தாபிக்கும் ராஜீவ்மேனன், 'கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் ' இனை…
'அபி ' சமரசம் - ஜனவரி 2000 இதழிலிருந்து 'அபி ' என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார். (வரும் மே…
யமுனா ராஜேந்திரன் I 1084ஆம் இலக்கமுள்ள பிணத்தின் அன்னை சுஐாதா. வங்காளத்தின் மேல்மத்தியதர வர்க்க்ததைச் சார்ந்த ஸாட்டர்ஐி எனும் வியாபாரியின் மனைவி. அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள். ஆண்பிள்ளைகளில் பெரியவன், தந்தைவழி…
'சூரியராஜன் ' கொஞ்சம் கிட்ட நெருங்கிப் பார்த்தால் எல்லாவகை புனைகதைகளுமே gossip, புறம் பேசல், பழைய நினைவுகளை அசை போடுதல் என்பது புலனாகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல! என்ன ஒன்று- ஒரு துறவியின் முணுமுணுப்பு போல…
என் வி சுப்பாராவ் 1. தமிழ் சினிமா விபச்சாரத்தை வளர்த்து சீரழிக்கிறது சமுதாயத்தை. 2. மனிதனுடைய சிந்தனையை தவறான வழிக்கு திருப்புவதே தமிழ் சினிமாதான். தன்னம்பிக்கை அற்றவனாக, நடத்தையில் தரங்குறைந்தவனாக, சகோதர பாசத்தை கேள்வி…
திலீப்குமார் தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று 'விமோசனம் '. கதையைப் பற்றிக் கூறும்முன் அசோகமித்திரனின் மொழிநடையைப் பற்றிக் கூறவேண்டும். அசோகமித்திரனின் மொழிநடையின் ஆதார இயல்பு மிகவும் எளிமையானது. வாக்கிய அமைப்புக்களிலும் சொற்பிரயோகங்களிலும் மிகச்சாதாரணமான ஒரு…
யமுனா ராேஐந்திரன் 1. 'தி டெரரிஸ்ட் ' என்று ஆங்கிலத்தில் தலைப்பு போடப்படுகிறது. படம் தமிழ்ப்படம். 'டெரரிஸ்ட் ' என்று போட்டதன்மூலம் உடனடியாகப் படம் சர்வதேசப் பொதுப்புலத்துக்கு வந்துவிட்டது.படத்தின் வசனங்கள் பல இடங்களில் இலக்கியச்…
யமுனா ராேஐந்திரன் I கீதாமேத்தா : நீர் நிலம் நெருப்பு 1991 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான 'கிரேக்கிங் இன்டியா ' ( பாக்கிஸ்தானில் 'ஜஸ் கான்டி மேன் ' ) எனும் நாவலின்…
அலைபாயுதே யமுனா ராேஐந்திரன் எளிமையையும் அழகையும் இழந்த வாழ்வு தான் ஒரே மாதிரியான படம் இயக்குபவன் என அறியப்படுவதில் தனக்கு விருப்பமில்லையென்பதை மணிரத்தினம் தனது பல்வேறு உரையாடல்களில் தெரிவித்திருக்கிறார். 'பகல் நிலவு ', 'நாயகன்…
வெளி ரெங்கராஜன் தமிழுக்கு ஏன் ஞானபீடப் பரிசு கிடைக்கவில்லை என்று அண்மையில் சன் டி.வி சில எழுத்தாளர்களை பேட்டி கண்டது சுஜாதா, அப்துல் ரகுமான், அகிலன் கண்ணன் போன்ற எழுத்தாளர்களை. மொழி குறித்த ஒரு…