திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

அமெரிக்காவில் ஜெயகாந்தன் – 2

(தாம்பாவில் சூலை 3ம் தேதி நிகழ்ந்த உரையாடலிலிருந்து) கேள்வி : எப்படி எழுத ஆரம்பித்தீர்கள் ? என்ன இன்ஸ்பிரேஷன் ? ஜெயகாந்தன் : இந்தக் கேள்விக்குப் பல முறை பல விதமாக நான் விடை…

இன்டிஃபாடா –

பாலஸ்தீனீய நாடகக்குழு இஸ்ரேலின் தணிக்கையையும், தொந்தரவுகளையெல்லாம் மீறி, ஜெருசலத்திலுள்ள பாலஸ்தீனிய கலாச்சாரக்குழு ஒன்று, தங்களின் 'அன்சார் ' என்ற நாடகத்தை மேடையேற்ற வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலியச் சிறையில்…

‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்! ‘

சமீபத்தில் மின் அஞ்சலில் வந்தது! புத்தரின் காலத்திலே, ஒரு பணக்கார வணிகர் 4 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு 4 மனைவிகள் இருந்தாலும், அவர் தனது 4வது மனைவியை மிகவும் நேசித்தார். அவளைப் பட்டாலும்,…

நாடக அறிமுகம் – தலை

ந. முத்துசாமி சில வருஷங்களுக்கு முன்பு, டில்லியில் பிரகதிமைதானம் பொருட்காட்சிக்கு தெருக்கூத்தை அழைத்திருந்தார்கள். இந்த ஏற்பாடு பன்ஸிகெளலுடையது. அவர்தான் இந்தியக் கூத்தில் விதூஷகன் என்ற தலைப்பை பொருட்காட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறியது. இதுபற்றி அவர்…

நாடக அறிமுகம் – தலை

ந. முத்துசாமி சில வருஷங்களுக்கு முன்பு, டில்லியில் பிரகதிமைதானம் பொருட்காட்சிக்கு தெருக்கூத்தை அழைத்திருந்தார்கள். இந்த ஏற்பாடு பன்ஸிகெளலுடையது. அவர்தான் இந்தியக் கூத்தில் விதூஷகன் என்ற தலைப்பை பொருட்காட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறியது. இதுபற்றி அவர்…

MARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்

பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் யமுனா ராேஐந்திரன் உரையாடல் ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை…

எங்கே படைப்பாளி ?

ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ் ஒரு கலைஞனின் வாழ்க்கைதான் அவனது படைப்பு. இதுவே அவனை அறிய சரியான இடம். -- ஹென்றி ஜேம்ஸ் காகிதத்தில் கை வைத்த உடனேயே எல்லாமே உருவாயிற்று -- சாமுவல் பெக்கெட்…

நாட்டுப்புற நாடகம் என்னுடைய பார்வையில்

சந்திரசேகர கம்பார் தமிழில் வெளி ரெங்கராஜன் கர்நாடக நாட்டுப்புற நாடகம் பற்றியும், எனக்கும் என் மக்களுக்கும் அது எந்த வகையில் தொடர்புடையது என்பது பற்றியும் நான் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நாட்டுப்புறப் பாடல்களையும் நாடக…

பெர்டோல்ட் பிரெக்டின் ஒரு பயணத்தின் கதை – புத்தக மதிப்புரை

வெளி ரெங்கராஜன் நாடகம் என்பது இசை மற்றும் நாட்டிய வடிவங்களின் வாயிலாகவே நீண்ட காலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. இசை மற்றும் நடனப் பின்னணியில் கதை சொல்வது என்பது புலன்களை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு அனுபவமாகவே…

தமிழுக்கு ஞானபீடப் பரிசு

வெளி ரெங்கராஜன் தமிழுக்கு ஏன் ஞானபீடப் பரிசு கிடைக்கவில்லை என்று அண்மையில் சன் டி.வி சில எழுத்தாளர்களை பேட்டி கண்டது சுஜாதா, அப்துல் ரகுமான், அகிலன் கண்ணன் போன்ற எழுத்தாளர்களை. மொழி குறித்த ஒரு…