திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

துக்கத்தில் பிறந்த சிருஷ்டி (இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டார்களா ? – 3 -புஷ்கின் எழுதிய ‘அஞ்சல் நிலைய அதிகாரி ‘ )

பாவண்ணன் நாங்கள் கர்நாடகத்தில் குடியேறிய பிறகு நண்பரான ஒருவருடன் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவரும் தமிழகத்திலிருந்து கால் நுாற்றாண்டுக்கு முன்னர் வந்து குடியேறியவர். மாதத்துக்கு ஒரு முறையாவது பார்த்துப் பேசிக் கொள்வோம். பல…

சோவியத் செம்படையின் பாலியல் பலாத்காரங்களும் கொடூரச் செயல்களும்.

மைக்கல் பர்லே (அந்தோனி பீவர் எழுதிய harrowing history, Berlin: The Downfall, 1945 புத்தக விமர்சனம்) ஆறு வருடங்களுக்கு முன்னர், ஸ்டாலின்கிராடு பற்றி அந்தோனி பீவர் எழுதும்போது தன்னுடைய அடுத்த புத்தகத்துக்கான கருவை…

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

ஜெயமோகன் பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுத துணிகிறேன் வகைப்படுத்தாமல் இலக்கியத்தை அறிந்துகொள்ளுவது சிரமம் என்பதனால் , வரலாற்றுபின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு , எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற…

இசையோடியைந்த தமிழ்க்கல்வி

சரவணன்1978 ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை. ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி, உச்சரிப்புக்கும் வார்த்தைக்குமான இடைவெளியைப் போன்றது. மானுடமனதில் அறிவுக்கூறு (Knowing), உணர்ச்சிக்கூறு (Feeling), முயற்சிக்கூறு (Willing) என்ற மூன்று கூறுகளையும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. இயல்-இசை-நாடகம்…

திசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா ?-2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)

பாவண்ணன் ( என்னைக் கேட்டால்.. என்.எஸ்.ஜகந்நாதன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை-17. விால3ரு.120) நாடறிந்த பத்திரிகையாளரான என்.எஸ்.ஜகந்நாதன் கடந்த அரை நுாற்றாண்டுக் காலமாக அரசியல் சூழல் பற்றியும் சமுகம் பற்றியும்…

அழகி(யல்) பார்வை

பொன் முத்துக்குமார் காலத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா ? சுந்தர ராமசாமி கேட்டிருப்பார். 'தூரத்தில் பயணம் செய்வதுபோல காலத்தில் பயணம் செய்ய முடியுமா ? வீணை ஒலி மீதேறி காலத்தைக் கடக்க முடியுமா ? '…

ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்

சு.வெங்கடேசன். ஜெயமோகனின் படைப்புகளில் இயல்பான நகையுணர்வு பரவி ஒடுவதாக இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் கருத்துக்கள்என்ற பெயரில் அவர் விடுக்கிற பிரகடனங்கள் பல நேரங்களில் நகையுணர்வை ஏற்படுத்துவதாக இலக்கிய நண்பர்கள் சொல்வதுண்டு.அப்படியொரு நகையுணர்வு மிக்க…

தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை

எஸ். அருண்மொழி நங்கை பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5-ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இளந்தளம் ஆகிய இரு…

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

ஜெயமோகன் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை விஜயநகர ஆதிக்க காலகட்டத்தில் மறுகண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு…

கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002

செய்தி அறிக்கை தொடர்பு: மணி மு. மணிவண்ணன் தமிழ் இணையம் 2002 Tel: 1.510.796.2433 TI2002@infitt.org ஆ. நாராயணன் தமிழ் இணையம் 2002 Tel: +(65)-6211-1141 secretariat@infitt.org கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002…