திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மு. தளைய சிங்கத்தின் இலக்கியப்பார்வை

எம். வேத சகாய குமார். தமிழிலக்கிய மரபில் மு. தளைய சிங்கத்திற்கான இடம் தனித்துவமானது. இந்தியத் தமிழிலக்கிய மரபோ/ ஈழத்தமிழிலக்கிய மரபோ அவருக்கு முன்பும் பின்பும் அவரளவிற்குச் சிந்தனை கனம் கொண்ட படைப்பாளியை எதிர்கொண்டதில்லை.…

வாழ்க்கையும் வடிகாலும் ( எனக்குப் பிடித்த கதைகள்-14 – ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்கள் ‘ )

பாவண்ணன் ரங்கநாதன் ஐயா திருக்குறள் நடத்துவதே தனி அழகு. வகுப்பில் அவர் சொல்லிக் கொடுக்கிற ஒவ்வொரு குறளும் பச்சை மரத்தில் ஆணியடித்த மாதிரி மனத்தில் பதியும்படி நடத்துவார். ஒரு வகுப்புக்கு ஒரு குறள்தான். ஏகப்பட்ட…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1 ( மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.)

ஜெயமோகன் பகுதி : ஒன்று மு .தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள். மு .தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய…

பார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘

வெளி ரெங்கராஜன். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டாவின் மிகவும் தனித்துவம் வாய்ந்த இலக்கியப் படைப்பு என்று இந்த நாவலை கூற முடியும். மனிதன் தனிமைப்படுத்தலை ஒரு மிகவும்…

ஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)

பாவண்ணன் எங்கள் ஊரில் ஆடிக் கொண்டிருந்த குண்டு ஆட்டத்துக்கு 'வச்சா ' என்று பெயர். பெரிய வட்டமிட்டு, ஆட்டத்தில் பங்கு கொள்கிற பிள்ளைகள் எல்லாரும் ஆளுக்கு இரண்டோ மூன்றோ குண்டுகளை அதில் வைக்க வேண்டும்.…

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி

ஜெயமோகன் ஊட்டியில் காலையில் எழுவதென்பது எப்போதுமே சிரமமானது . குளிருக்குப் பழக்கமில்லாத வியர்வையூர் வாசிகளுக்கு மிக மிகச் சிரமமானது . இரவெல்லாம் உடலில் இருந்து ஊறிய இளம் வெம்மை அப்போதுதான் கம்பிளிக்குள் தேங்கி சுகமாக…

காதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)

பாவண்ணன் தொலைபேசி இயக்குநர் பயிற்சிக்காக இரண்டரை மாதகாலம் சென்னையில் தங்கியிருந்தேன். மாநிலத்தின் பற்பல மாவட்டங்களிலிருந்தும் ஆண்களும் பெண்களுமாக 32 பேர் வந்திருந்தார்கள். எல்லாருமே இளைஞர்கள். 21-24 வயதுக்குட்பட்டவர்கள். பயிற்சி எங்களுக்கு ஒரு வியைாட்டைப் போலக்…

வாசிப்பதை ஒளித்துவைக்க முடியாது சாரு நிவேதிதா அவர்களே

ஜீவா சாரு நிவேதிதா அவர்கள் எழுதிய கட்டுரை பற்றி சில விஷயங்களைச் சொல்லவேண்டிய அவசியம் உள்ளது . ஊட்டியிலிருந்து எனக்கும் ஜெயமோகனுக்கும் பொதுவாக த் தொிந்த மலையாள மொழிபெயர்ப்பாளர் போனில் கூப்பிட்டு சொன்னார் .இதற்கு…

ஈரானிய சினிமா

வெளி ரெங்கராஜன் சில சிறப்பான ஈரான் நாட்டு படங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. ஈரான் படங்களின் கலைத்தன்மை பற்றி நான் ஏற்கெனவே கொஞ்சம் கேள்விபட்டிருந்தேன். குறிப்பாக Abbas Kiarostami ஒரு…

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்

ஜெயமோகன் ஒன்று மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை…