திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பத்துப்பாட்டு பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது. இதில் பல்வேறு தொழில்களைச் செய்த…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14

சீதாலட்சுமி குறிப்பேட்டைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை சம்பவங்கள்! இத்தனையும் எழுத என் காலம் போதாது. சந்தித்த மனிதர்கள்தான் எத்தனை? அத்தனை பேர்களைப் பற்றியும் எழுத முடியுமா? இயலாத காரியம். ஜெயகாந்தனை முதலில் ஏன்…

பெத்தமனம் பித்து

எஸ் ஜெயலட்சுமி ”பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு’’ என்ற பழமொழியைக் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். பிள்ளை என்பது பொதுவாக ஆண் பிள்ளையைக் குறிக்கிறது என்றாலும் இது பெண் பிள்ளைக்கும் பொருந்தும். ஆண்டாளைப்…

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13

சீதாலட்சுமி மணி பெயருக்கேற்றவன். நேரத்தின் அருமை தெரிந்து என்னை மெதுவாகச் சுய நிலைக்குக்கொண்டு வந்தான். விண்ணிலே சஞ்சாரம் செய்த ஜெயாகாந்தனும் மண்ணுக்கு வந்துவிட்டார். நேரம் கருதி விரைவாகச் சாப்பிட்டுவிட்டு கிராமத்தை நோக்கி புறப்பட்டுவிட்டோம். இப்பொழுது…

வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு

ரெ.கார்த்திகேசுகாஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளையும் படித்து விட்டு அவர் கற்பனா மனம் எப்படிப்பட்டது என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய முதற் கதையிலிருந்தே எனக்கு அதற்கான வாசகங்கள் கிடைத்தன: "என்னிடம்…

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12

சீதாலட்சுமி “இதயம் பேசுகிறது” மணியன். என் அரிய நண்பர். அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. கரும்பு தின்னக் கூலியா என்ற பழமொழிக் கேற்ப இருந்தது அந்த கட்டளை.…

ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைமுனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து ஆற்றுப்படை நூல்களாகும். ஆற்றுப்படை என்றால் பரிசிலரை அல்லது…

நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்

எம். ரவீந்திர குமார், முனைவர் பட்ட ஆய்வாளர் அறம் , பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் `வீடு பேறு'…

கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்

ஜாகிர் ராஜா நண்பர் ரசூல் தான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையையும் பலதரப்புகளுடன் ஆய்வு நோக்கில் எழுத வல்லவர். கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் என்னும் இத்தொகுப்பில்13 சிறந்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன்.முக்கியமான மூன்று நாவல்களை அவர்…