திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

ஜெயமோகன் ஜெயகாந்தனைப் பற்றிப் பேசும் முன்பு அவர்மீதான விமரிசனங்களைப்பற்றிபேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவரது படைப்புகளை மர்மமழிப்பு செய்யுமுன்பு அவரது விமரிசகர்களை அதற்கு ஆளாக்கவேண்டியுள்ளது. நவீன இலக்கிய வாசகனைப் பொறுத்தவரை அவர் நவீனத்துவ அழகியலின்…

சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)

பாவண்ணன் (சிதம்பர நினைவுகள்-மலையாள மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, தமிழாக்கம்: ஷைலஜா, காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24) மலையாள மொழியின் முக்கியக் கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு மிக இளம்…

தவிக்கிறாள் தமிழ் அன்னை !

ஜோதிர்லதா கிரிஜா அமரர் தமிழ்வாணன் ஒரு முறை சொன்னார்: ' பலரும் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அது அப்பட்டமான பொய். தமிழை வைத்து இவர்கள்தான் வளர்ந்துகொண்டி ருக்கிறார்கள்! ' என்று. இது பேருண்மையாகும்.…

தமிழாக்கம் 1

மணி வேலுப்பிள்ளை 1 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (12). மழை நாம் பருகும் நீராகவும், எமது உணவுப் பயிர்களுக்கு உணவாகவும் விளங்குகிறது. அதாவது மழை தானும் எமக்கு உணவாகி,…

தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘

பாவண்ணன் நண்பரொருவர் வீடு வாங்க விரும்பினார். செய்தித்தாள்களில் இதற்காகவே வருகிற விளம்பரங்களைத் தொடர்ந்து பார்த்துவந்தார். அவரிடம் உள்ள தொகைக்குள் கிட்டுவதைப்போலத் தோன்றுகிற வீட்டை உடனே போய்ப் பார்ப்பார். அவருக்குப் பிடித்திருந்தால் மனைவி, குழந்தைகளையும் ஒருநாள்…

விமரிசன விபரீதங்கள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் தேர்வு எழுதும் சில மாணாக்கர்கள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிக்கொண்டிருப்பார்கள். 200 வார்த்தைகளில் விடை எழுது என்றால் 600 வார்த்தைகள் எழுதுவார்கள், பொருத்தமானதோ இல்லையோ பக்கங்களை நிரப்பிக்கொண்டிருப்பார்கள்.கேட்டால் மதிப்பெண் பெறுவது எத்தனைப்பக்கங்கள் எழுதுகிறோமோ…

கலையும் படைப்பு மனமும்

சுந்தர ராமசாமி நண்பர் கள்ளழகர் அவர்கள் ‘கலையும் படைப்பு மனமும்’ என்ற தலைப்பில் பேசும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். விரிந்த பரப்பைத் தலைப்பு கொண்டிருந்தால் பேச்சாளர் உல்லாசமாகத் துள்ளித் திரியலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். பலவற்றையும்…

உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)

பாவண்ணன் ( அம்மன் நெசவு - சூத்ரதாரி. நாவல். தமிழினி வெளியீடு, 342, டி.டி.கே.சாலை, சென்னை - 14. விலை3ரு70 ) மனிதர்களால் தவிர்க்கவே முடியாத விஷயமாக காலம்காலமாகத் தொடர்வது உயிர்த்திருத்தலுக்கான போராட்டம். ஆதிக்காலத்தில்…

தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

இடம் நல்லையா வணிக வளாகம், சீனிவாசம்பிள்ளை ரோடு, ஓரியண்டல் அருகில், தஞ்சாவூர். 27. 07.03 ஞாயிறு மாலை 6.00 மணி தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா இடம்…

தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து

எச் பீர்முகம்மது கனவு வெளியின் பரப்பு அகலமானது. அதே நேரத்தில் ஆழமானது. அதன் வெளியில் உருவாகும் படிமம் ஒன்றை குறிப்பிட்டு சொல்லும் அது கவிஞனை மீறியும் நடக்கலாம். மீறாமலும் இருக்கலாம். ஆழ்மனத்தில ; தேக்கி…