பாவண்ணன் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை-நூல் அறிமுகம்) (ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை- ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம்.எஸ். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை. ரூ40.) சமீப…
பாவண்ணன் 'என் பொண்டாட்டியை நான் அடிக்கறத தட்டிக்கேக்க நீ யாரு ? ' என்கிற குரல் ஒலிக்காத தெரு இந்தியாவில் இருக்குமா என்பது சந்தேகம். இக்குரலைக் கேட்கும்போதெல்லாம் அக்குரலுக்குரியவர்கள் மனசாரத் தம்மை நம்பி வரக்கூடிய…
சுந்தர ராமசாமி வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் அனுபவங்களை அதிகம் நான் பெற்றதில்லை. அச்சந்திப்புகளைக் கூடுமான வரையிலும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். வாசிப்பினூடேயே வாசகன் படைப்பாளியுடன் முழுமையான உறவைக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வாசகனுக்கும்…
நாகூர் ரூமி மீட்சி, 32/1990 கவிதை, உரை நடை போன்ற இலக்கிய வடிவங்களின் மொழிபற்றிய சிந்தனையை, கேள்விகளை எழுப்பும்போது அவை மறை முகமாக கவிதை அல்லது உரை நடை பற்றிய கேள்விகளாகவும் ஆகிவிடுவது தவிர்க்க…
இகாரஸ் பிரகாஷ் தமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன்…
பாவண்ணன் உலக அழகி பட்டம் பெற்றவரும் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யாராய் அவர்களுடைய நேர்காணல் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வார இதழில் இடம்பெற்றிருந்தது. அந்த நேர்காணலில் அவர்…
யுவன் சந்திரசேகர் படைப்பிலக்கியம் போலவே, மொழிபெயர்ப்பும் ஒரு சிருஷ்டிகர மனோநிலையைக் கோருவதுதான். படைப்பிலக்கிய முயற்சிகளுக் குக் கிடைக்கும் கெளரவமும், அங்கீகாரமும் மொழிபெயர்ப்புக்குக் கிடைப்பதில்லை என்றபோதும், மொழிபெயர்ப்புப் பணிக்குப் பின்னாலுள்ள அர்ப்பணிப்புணர்வு மிகுந்த மதிப்புக்குரியது. தான்…
பரிமளம் இலக்கியத் திறனாய்வுகள் அனைத்தும் அபிப்பிராயங்களே. ‘சில திறனாய்வுகள் அபிப்பிராயங்கள்; வேறு சில திறனாய்வுகள் அறிவியல்பூர்வமானவை’ என்பதும் ஒரு அபிப்பிராயமே. ஏனெனில் இலக்கியமும் இலக்கியத்திறனாய்வும் அறிவியலாவதற்கான சாத்தியமே இல்லை. அறிவியலானால் அவை இலக்கியமோ திறனாய்வோ…
ஆசாரகீனன் செப்டம்பர் 25, 26, 27 தேதிகளில் நியூயார்க் நகரில் இந்திய இலக்கியம் பற்றிய மாநாடு நடக்க இருக்கிறது. 'பாரம்பரியமும், நவீனத்துவமும் அதற்கு அப்பாலும் ' என்ற கருத்தோட்டத்தில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை…
பாவண்ணன் ஹோஸ்பெட்டில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மலையாளக் குடும்பமும் குடியிருந்தது. அப்பளம் போட்டு உலரவைத்துக் கட்டுகளாக்கிக் கடைக்குத் தருவதில் அக்குடும்பமே ஒற்றுமையாக உழைத்து வந்தது. அவர்களுடையது விசாலமான வீடு. வீட்டின் முன்பக்கம்…