திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா

வெங்கட்ரமணன் கடந்த ஜுன் 10ம் தேதியன்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்கு இயல்விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும், டொராண்டோவின் 'இலக்கியத் தோட்டம் ' அமைப்பும் இணைந்து…

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4

சோதிப் பிரகாசம் கலை மனோ லயம் ஏப்ரல், 2004 புதிய கோடாங்கியில் குடியரசு எழுதிய கட்டுரை ஒன்று வெளி வந்து இருந்தது---- 'பலியர்களுடன் உரையாடல் ' என்னும் தலைப்பில்! 'பலியர் ' என்னும் மலை…

நிழல் யுத்தம் பற்றி

அஜீவன் இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்.... நிழல் யுத்தம் என்று அஜீவன் இயக்கத்தில் ஒரு படம் திரையிடப்பட்டது. அற்புதமான ஒளிப்பதிவு..பல காட்சிகளில் 'லைட்டிங் ' பிரமாதமாய் இருந்தது. ஆனால் படத்தொகுப்பு…

தமிழுக்குப் பெருமை

அக்னிப்புத்திரன், சிங்கப்பூர் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்காலம் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் தமிழில் கவிதை பாடியுள்ளார். இதைப்பார்த்த எனக்கு உண்மையில் என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் பெருமித…

நியூயார்க் சந்திப்பு: கவிஞர் பாலா

காஞ்சனா தாமோதரன் முன்குறிப்பு: பாலா என்கிற ஆர்.பாலச்சந்திரன் பிறந்தது 1946-இல். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இலக்கிய ஒப்பாய்வில் பி.எச்டி. பட்டமும் பெற்றுத், தற்போது நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றுகிறார். 1970-கள்…

சமீபத்தில் வாசித்த நூல்கள் 5 – மூவாலூர் ராமாமிர்தத்தம்மாள் , ராஜமார்த்தாண்டன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழ் எம் எஸ்) , சுஜாதா

ஜெயமோகன் தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் மறுபதிப்பு சிவசக்தி பதிப்பகம் நாகப்பட்டினம் கும்பகோணத்தில் தாசி குலத்தில் பிறந்த மூவாலூர் ராமமிர்தத்தம்மாள் அக்குலம் சார்ந்த வாழ்வை வெறுத்து வெளியேறி சுயமரியாதை…

இசை கேட்டு…

சந்திரலேகா வாமதேவா இசையின் இனிமையில் மயங்காதவர் யாருள்ளர் ? இசையில்லாத ஓருலகில் யாராவது வாழமுடியுமா ? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான…

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான்-நோயெல் பங்க்ராஸி (Jean-Noel Pancrazi)

நாகரத்தினம் கிருஷ்ணா கடந்த வருடம் என்னைத் தொடர்ந்து வருத்திக்கொண்டிருக்கும் (இதை எழுதும்போது கூட) முதுகு வலிக்காக குடும்ப மருத்துவரிடம் சென்றபோது, வழக்கம்போல ஊர்க்கதைகள் பேசிவிட்டு, எழுத்தாளர் பங்க்ராஸியின் புதிய நாவலான 'துரிதகதியில் எல்லாம் முடிந்தது…

வண்ணாத்திக்குளம்-குறுநாவல்-ஒரு வாசகாின் கண்டோட்டம்

மாலதி முருகபூபதி ஆசிாியர்: என் எஸ்.நடேசன் மித்ர வெளியீடு. சென்னை, இஇஇலக்கியம் காலக்கண்ணாடி. தான் தோன்றிய காலப்பகுதியிலே மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது ? என்பதை எடுத்தியம்பும் வல்லமை பெற்றதே இலக்கியம். அவ்வகையிலே…

மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி – 3

சோதிப் பிரகாசம் மேல் தட்டு மற்றும் கீழ்த் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள் உணவு, உடை, உறையுள், கல்வி, முதலிய எவற்றிற்கும் பஞ்சம் இல்லாதவர்கள் மேல் தட்டுச் சிற்றுடைமை யாளர்கள்! தொடர்ச்சியான வருமானம்----தரமான கல்வி----பொழுது-போக்குகளில் ஆர்வம்----என…