திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –

சந்துஸ் கலையானது ஆதிக்க சக்திகளின் கைகளில் தவழ்வதில். பெருமை கொண்டிருந்த நெருக்கடிகளின் கால கட்டத்தில,; அச்சம் தவிர்த்து அடக்கப்பட்டவர்க்காகவும் உழைக்கும் வர்க்கத்தினருக்காகவும் பிரெக்ட் எழுதினான். உலகை அடக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவும அவர்களுடையதாய் அதை மாற்றிடும்…

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா

ப.வி.ஸ்ரீரங்கன் 'தொட்டிலுக்குள் போட்ட குழவி தொலைந்துவிடும் ஒரு நொடியில் தோள் கொடுக்கப் போனதாக சேதி வரும் மாலைதனில் மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய் மனது மடி கடித்த நினைவுகளும் மங்கலாக வந்து போகும்…

கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்

புதியமாதவி 'எவரையும் நகலெடுக்காத தனிப்பார்வை, வாழ்வை அதன் இருளகற்றி விளக்கமுறக் காட்டும் அறிவுப்புலம், இனிமை நலம் காட்டும் புதுமொழி ' இவைதான் கவிஞர் தங்கம்மூர்த்தியின் கவிதைகள் என்று தன் அறிமுக உரையில் ஆணித்தரமாகச் சொல்கிறார்…

கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்

பாவண்ணன் அன்றாடச் சுமைகளின் அலுப்புகளையும் கசப்புகளையும் முன்வைக்கும் கவிதைகள் தமிழில் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒதுக்கி சுமையற்றும் கற்பனையும் களிப்பும் மிகுந்ததாகவும் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் வழியொன்றைக் கண்டடைகிற கவிதைகளை இத்தொகுதியில் பகிர்ந்துகொள்கிறார் கடற்கரய். அதனாலேயே…

‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்

கோவிந்த் சில படங்கள் ஒரு குறிப்பிட்ட தள பரிமாணத்தில் தமிழ்சினிமாவை யதார்த்த சினிமா இலக்கணம் கொண்டு ஒரளவிற்குப் படைக்கப்படுகிறது. சமீபகாலத்தில் வந்த 'அழகி ' அதற்கு ஒரு சான்று. அதே சமயம் அழகியின் பாதிப்பில்…

சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் அன்றாட வாழ்வில் பார்க்கவும் கேட்கவும் வாய்ப்புள்ள பல சம்பவங்களையும் அவற்றை உள்வாங்கி மாற்றிமாற்றிக் கலைத்து அடுக்கும் சூழலில் தற்செயலாக மனம் கண்டடைகிற அபூர்வமான எழுச்சியையும் பிரதானமான வகையில் எழுதிப் பார்த்தவையாக உள்ளன தமிழ்மணவாளினின்…

எழுத்தின் மீது ஒடுக்குமுறை

மாலதி தமிழ் நுகர் சூழலின் மறைமுகத் தணிக்கையில் மிகப் பெரியதொரு அரசியலும் வணிக நோக்கமும் நிலவுகின்றன.ஒரே சமயத்தில் இரட்டைநிலை முன்னெடுக்கப் படுகிறது.பெரும் பிரம்மாண்ட ஊடகங்களில் மலினமும் சமிக்ஞைகளும் விரவிய பாலியமும் நுண்பதிவுகளில் அதிகாரம் இழையோடும்…

நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்

யமுனா ராஜேந்திரன் அரைநுாற்றாண்டு கால இலக்கியக் கருப்பொருட்களில் இடப்பெயர்வும் அலைதலும் போல அதி முக்கியத்தவம் கொண்டவொறு பிரச்சினையைப் பார்ப்பது அரிது. இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தின் யூத இனப்படுகொலையை அடுத்து நடந்த இடப்பெயர்வு, தேசவிடுதலைப்…

மண்ட்டோ படைப்புகள் விமர்சனக்கூட்டம்

அறிவிப்பு 'புதுமைப்பித்தனைவிட நூறு மடங்கு பெரிய எழுத்தாளன் மண்ட்டோ ' - பிரபஞ்சன் உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோவின் 50வது ஆண்டு நினைவு நாளில் (18.01.05) ராமாநுஜம் மொழிபெயர்த்த 'மண்ட்டோவின் படைப்புகள் '…