திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

அன்பின் வழியது உலகம் – ( வழிப்போக்கன் கண்ட வானம் – பாவண்ணனின் கட்டுரைத் தொகுதி அறிமுகம் )

ஜெயஸ்ரீ இலக்கிய உலகில் பல முக்கியப் படைப்பாளிகள் தம் படைப்புகளோடும் பணிகளோடும் நின்றுவிடும் தருணத்தில் தம் சொந்தப் படைப்பாக்க முயற்சிகளிலும் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபடுவதோடு பல அரிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைப் படித்து அவற்றை…

ஆழியாள் கவிதைத் தொகுதி

றஞ்சிசமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக கவிதை இருக்க முடியும் என்கிறார் கவிஞர் டென்னிஸ் புரூடஸ். உலகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதோ அல்லது அதைப் புரிந்து கொள்வதோ மட்டும் போதாது ஒரு…

பெண்ணின் உள்மன வெளிப்பாடு 2006இலும் 1984இலும்

தேவமைந்தன் பெண்ணின் உள்மன உளைச்சல்கள் வெளிப்படுவதில் நிகழ்நிலையும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய இறப்புநிலையும் ஒன்றாகவே இருப்பதை, தற்செயலாக என் குறிப்பேடுகளைப் புரட்டும்பொழுது கண்டு வியந்தேன். இன்றைய நிலைக்கு, இந்தக் கட்டுரையில், மாலதி மைத்ரி முதலான…

கடித இலக்கியம் – 18

வே. சபாநாயகம் கடிதம் - 18 நாகராஜம்பட்டி 16-3-77 அன்புள்ள சபா, வணக்கம். பக்தி செய்வது ஒரு நல்ல மனநிலை. அது உத்தமமான பலன்களை உண்டாக்கும். பக்தியில் அதீத நிலை உண்டாகிற போது அதற்குப்…

காகம்

கே. ராமப்ரசாத்போன ஆடி அமாவாசை அன்று காக்கைக்கு உணவு வைத்தனர் எனது பக்கத்து வீட்டில். அன்று காக்கை(கள்) உணவை உண்ண வர தாமதமாகிவிட்டது. உடனே அவர்கள் அடைந்த பதட்டத்தைக் கண்டு நானும் பதட்டமடைந்தேன் ஏன்…

டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை

கே. ராமப்ரசாத் டாக்டர் ருத்ரனின் உயிர்... ஓர் உரத்த சிந்தனை படித்தபோது இழுத்துச் செல்லப்படும் இரையைப் போல நான் என்னை உணர்ந்தேன். இந்தப் புத்தகத்தை நான் முதலில் புத்தகக்கடையில் எடுத்து நின்றபடியே லேசாக வாசித்து…

கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை

S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன் South Indian Inscriptions Volume V எண் 552இல் திருவையாறு கோயில் கல்வெட்டு ஒன்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு விஜயநகர அரசர் வீரசாவன உடையார் காலத்தைச் சேர்ந்ததாகும்.…

கடித இலக்கியம் – 17

வே. சபாநாயகம் கடிதம் - 17 நாகராஜம்பட்டி 12.2.77 அன்புள்ள சபா, வணக்கம். நான் எழுதிய ஒன்றன் பின் ஒன்றான இரண்டு கடிதங்களும் கிடைத்திருக்கும். அவற்றைப் படித்து, நான் ஏதோ மிதமிஞ்சிய சந்தோஷத்தில் இருப்பதாகவோ,…

தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )

ஜெயஸ்ரீ சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பாக 'கனவில் வந்த சிறுமி' வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பில் 52 கவிதைகள் அடங்கியுள்ளன. ஒரு வாசிப்புக்குப் பிறகு இவருடைய…

ஓவியத்தின் குறுக்கே கோடுகள்

வெங்கட் சாமிநாதன் ஒரு புதிய அறிமுகம். ஓவியத்தின் குறுக்கே கோடுகள் என்பது புத்தகத்தின் தலைப்பு. நண்பர்கள் கொடுத்த நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதிய பெரும்பாலும் சின்ன, ஒரு சில நீண்ட குறிப்புகளின் தொகுப்பு. குறிப்புகள் ஒன்றும்…