திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கலைகள்

கலைகள்

தமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு

மோனிகாதமிழ் நாட்டின் மூத்த ஓவியரான ஆதிமூலம் சனவரி 15ம் நாள் நம்மைவிட்டு மறைந்தார். இது தமிழகத்துக்கும் ஓவியச் சமூகத்துக்கும் ஒரு மீளாத் துயர்தரும் சம்பவம். ஆதிமூலம் அவர்கள் ஓவியர் மட்டுமல்லாது சிறுபத்திரிக்கை வட்டாரத்திற்கும் ஒரு…

நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”

கோவிந்த் நாம் நமது கலாச்சாரம், முன்னோர் பெருமை எனப் பழம் பெருமை பல பேசினாலும், நிதர்சனம் சுடுகிற ஒன்றாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா என்ற பரந்த நாட்டில் ஒரு அங்கமாக இருப்பினும், சற்றே முரண்டு…

நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்

அ.ராமசாமி தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப்போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த சில திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில்,…

டா(Da) — திரைப்பட விமர்சனம்

சேதுபதி அருணாசலம் சில புத்தகங்களைப் பார்த்தவுடன், அந்த புத்தகத்தைப் பற்றியோ, எழுத்தாளரைப் பற்றியோ எந்த விவரமும் தெரியாமல், ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டு நாம் வாங்கிவிடுவோம். அப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாங்கப்பட்ட புத்தகம் நன்றாக அமைந்துவிட்டாலோ,…

‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)

சேதுபதி அருணாசலம்சகி(Saki) என்ற புனைபெயரில் எழுதிய H.H.மன்றோ (H.H.Munro) ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரெழுதிய 'The lost Sanjak’ என்ற சிறுகதையில் வாழ்வின் ஒரு கண வெறுப்பில் எங்கேனும் கண் காணாமல் தொலைந்து…

எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்

ஜயராமன்கொஞ்ச நாட்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நேற்று யதேச்சையாய் கை வந்தது. ஆறு மணி வாக்கில் உட்லன்ஸ் கொட்டகைக்கு போனால் கார் பார்க்கிங் பண்ணும்போதே டிகட் இல்ல சார் என்றான் காவலாளி. கூடவே நாலைந்து பேர்…

கல்லூரி : உலக சினிமா நோக்கி தமிழ்த்திரை….

கோவிந்த் தமிழ்ச் சினிமா வியாபார சந்தையின் நிர்பந்தங்கிடையில் மனதை பிழியும், மௌனமாய் நெஞ்சில் அறைந்து அறைந்து கேள்வி கேட்டும் படம். தமிழ் சினிமாவில் , தமிழக கல்லூரிகளின் மாணவ சமுதாயத்தின் நிகழ்வுகளை இந்த அளவிற்கு…

The Mighty Heart :இது இது தான் சினிமா:

கோவிந்த் தீவிரவாதத்தின் வாசலாகிப்போன பாகிஸ்தானில், ஒரு அமெரிக்க இதழாளர் கடத்தப்படுகிறார். படத்திலோ, காலின் பவுல், முஸ்ரப் என்று வசனங்கள் வருகின்றன. 9/11 WTC க்கு காரணம் மொஷாத் என்கிறார் ஒரு முகமதிய தீவிரவாளர். காரணம்,…

இட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்

பாரதி மகேந்திரன் தேவை: இட்டிலி மாவு - 1 லிட்டர் பச்சை மிளகாய் - 6 - அல்லது தேவைப்படி உப்பு (ஏற்கெனவே மாவில் உப்பு உள்ளது. கவனம்!) - தேவைப்படி கறிவேப்பிலை -…

‘ஆடலரசன்’ இரகுநாத் மனே

முனைவர் மு. இளங்கோவன்புதுவைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. கிரேக்க, உரோம், நாடுகளுடன் இவ்வூர் பண்டைக்காலத்தில் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததை அரிக்கமேட்டு அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.இடைக்காலத்தில் பிரஞ்சுக்காரர்களாலும் இவ்வூர் புகழ் பெற்று விளங்கியது. புதுச்சேரி சிறிய பகுதியாக இருந்தாலும்…