- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- பயணம்
- கவிதைகள்
- “தோற்றுப்போய்…..”
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- நூல் விமர்சன அரங்கு
- வீட்டுக்குப் போகணும்
- இரண்டு கவிதைகள்
- மகாகவி பாரதி நினைவரங்கம்
- அப்பனாத்தா நீதான்
- பங்குருப்பூவின் தேன்.
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- வேப்பமரம்
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- காற்றுக்காலம்.
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- அவஸ்த்தை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- சாமி கண்ண குத்திடுச்சு
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
அறிவிப்பு
.
கனடாவில், லாப நோக்கமற்ற இயக்கமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் நடைபெறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது.
விண்ணப்ப படிவம்
விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2008
விண்ணப்பதாரர் பற்றிய விவரம்:
பெயர்:
முகவரி:
தொலைபேசி: தொலைநகல்: மின்னஞ்சல்:
பரிந்துரை செய்யப்படும் தமிழ் இலக்கிய சேவையாளர் பற்றிய விவரம்:
முழுப்பெயர்:
முகவரி:
தொலைபேசி: தொலைநகல்: மின்னஞ்சல்:
பிறந்த தேதி (அல்லது வயது)
கல்வித்தராதரம்:
தொழில்/உத்தியோகம்:
ஏற்கனவே பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றிய விவரம்:
தமிழ் இலக்கிய சேவையாளரின் புத்தகப் பட்டியல். பதிப்பாளர் பெயரும், பதிப்பித்த தேதியையும் மட்டுமே குறிப்பிடுக. புத்தகமாக வெளிவராதவற்றை குறிப்பிடத் தேவையில்லை. விண்ணப்பத்துடன் புத்தகங்களை இணைக்கவேண்டாம்.
நாவல்கள் விவரம்:
சிறுகதை தொகுப்புகள் விவரம்:
கவிதை தொகுப்புகள் விவரம்:
விமர்சனங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், செவ்விகள் விவரம்:
இன்னும் மேலே குறிப்பிடப்படாத இலக்கிய சேவைகள்/ பங்களிப்புகள்:
இந்த விருதுக்கு இலக்கியச் சேவையாளரை பரிந்துரைத்து 500 வார்த்தைகளுக்குள்
ஒரு குறிப்பு தரவும் அல்லது இணைப்பாகச் சேர்க்கவும்.
விண்ணப்பதாரரின் கையொப்பம்:
தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 31 ஒக்டோபர் 2008 க்கு முன்னர் கிடைக்கும்படி அஞ்சல் மூலம் அனுப்பவும். மின்னஞ்சல் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.
Nominations for Iyal Virudhu
c/o Chelva Kanaganayagam
Trinity College
6, Hoskin Avenue
University of Toronto, Toronto, ON
M5S 1H8
Canada