- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36
- கார்பன் நானோ குழாய்களை தெரிந்துகொள்வோம்
- உணவாகும் நச்சு
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி [Nuclear Energy in the Twenty First Century]
- ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்
- ஆடை மொழி
- ஒரு கூட்டமும் அதன் மீதான காட்டமும் :காலச்சுவடு x உயிர்மை
- நில அதிர்ச்சி – ஒரு அனுபவம்
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- ஆய்வுக் கட்டுரை: கீழப்பாவூர் கள ஆய்வும் கண்டுபிடிப்புகளும்
- செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம் பாரதியின் ஆன்மீகம்
- உரத்துப் பேச….
- மெய்மையின் மயக்கம்-16
- சரித்திரப் பதிவுகள் – 1
- கோவிந்தா..க்கோவிந்தா!!
- கற்பூரவாசனை
- தனிமை
- கவிதைகள்
- சிறியதில் மறைந்த பெரிது
- முதலிடம்
- பெரியபுராணம் – 8
- பயணங்கள்
- சொற்களை அடுக்கியக் குப்பைகள்
- போட்டோக் கவிதை…
- ஒரு தலைராகம்
- சத்தியின் கவிக்கட்டு-24
- நடவு நாள்…
- காகிதங்கள் + கனவுகள் = மீரா
பனசை நடராஜன்

தள்ளாடும் போதையில்
‘தள்ளி வை மதுவை ‘யெனச்
சொல்வோர் கண்டு – உலகம்
‘கொல் ‘லென சிரிக்காதா ?
எழுத்தினில் ஒழுகும் தேன்!
பேச்சினில் கழிவுநீர்!
இயல்பினோர் கருத்தினை
ஏற்கத்தான் செய்யுமா ?
எல்லோர்க்கும் உபதேசம்
சொல்லி பின் சாக்கடையில்
துள்ளி விழுகின்ற பல்லி போல்
அறிவுரை சொல்வோரே
நெறிகெட்டு நடந்திட்டால்
கற்பனை, சிந்தனை
கருத்துக்கள் இருந்தாலும்
அவர்தம் படைப்பினைச்
சொற்களை அடுக்கியக்
குப்பைகள் என்று
கால்ம்…,
தூக்கி எறிந்திடும் தூரமாய்..!
பனசை நடராஜன், சிங்கப்பூர்.
(feenix75@yahoo.co.in)