- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- துணை – பகுதி 3
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- மனைவியின் சிநேகிதர்
- குருவிகள்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- ஒவ்வாமை
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
புதியமாதவி

(1)
கதம்ப மாலையாய்
உன் தோள்களில்
உன் தோழியரின் புன்னகை.
கதம்ப மாலைகள் கசங்காமலேயே
அணைக்க நினைக்கிறது
என் தோள்கள்.
கதம்பங்களுடன் கலந்துவிட்ட
காற்றடித்து
உதிர்ந்துபோகிறது
என் இரவுகள்.
(2)
பெண்ணுரிமைப் பேசும்
உன் எழுத்துகள்
என்னுரிமையை
எப்போதும்
இருட்டடிப்பே செய்கின்றன.
(3)
ஏதாவது காரணம்சொல்லி
அடிக்கடிச் சந்திக்கும்
உன் தோழியரின் முகங்கள்
அச்சுறத்தவில்லை என் இரவுகளை.
எப்போதா சந்தித்த
என் பள்ளிப்பிராயத்துநண்பனை
இப்போதும் நான் சந்திப்பதாக
நீ சந்தேகப்படும்வரை.
—-
puthiyamaadhavi@hotmail.com