- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- புறம்போக்கு
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று
- கழுதை ஏர் உழவு!
- எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat
- ’எண்’ மகன். நாடகம்- பரீக்ஷா
- காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை
- உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…
- என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7
- இழப்பு
- “கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
- என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
- கடவுளின் காலடிச் சத்தம் – 1
- சந்திப்புக்கு அடுத்து பிரிவு
- ஆக்ரமிப்பு…,
- விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
- கறுத்த நாயும் பாத்றூமும்
- பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்
- வேதவனம் விருட்சம் 7
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]
- இழப்பு
- ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது
- திருமணம்
- விட்டுவிடுங்கள்
- நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)
- தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்
- இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1
- வின்சென்டின் அனுபவக் குதிர்
- சிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்
- தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !
- அப்பாவி நாவுகள்
- யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
- தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு
- நறுக் கவிதைகள்
- தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- நூல் வெளியீட்டு, அறிமுக விழா
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2
- வரவேற்பின்மை
- பெண்மை விலங்கில்
- நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
- அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை
- பெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்
ஞாநி
இன்றைய நிகழ்ச்சிகள்:
அக்டோபர் 12, 2008. ஞாயிறு:
பரீக்ஷா நாடகக் குழு: மகாஸ்வேத தேவியின் நாடகம்: ’எண்’ மகன். தமிழில்: ஞாநி . அலையன்ஸ் பிரான்சே அரங்கு, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம். இரு முறை. மதியம் 3.30, மாலை 6.30.
மகாஸ்வேத தேவி( 82) வங்க மொழி எழுத்தாளர். மனித உரிமை ஆர்வலர். மரண தண்டனைக்கெதிராகவும் ஆதிவாசிகளின் உரிமைகள் நசுக்கப்படுவதை எதிர்த்தும் குரல் கொடுத்து வருபவர் அண்மையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டங்களில் பங்கேற்றார். ‘எண்’ மகன் நாடகம் எழுபதுகளில் கொல்கத்தாவில் நடந்த வன்முறைகளை ஒரு நகரக் குடும்பத்து தாயின் பார்வையிலிருந்து சித்திரிக்கிறது.
1978லிருந்து இயங்கி வரும் பரீக்ஷா நாடகக்குழு பிற மொழி படைப்பாளிகளான விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார், பிண்ட்டர், பிரெக்ட், பிரிஸ்ட்லீ முதலியோரின் படைப்புகளை தமிழ்ச் சூழலுக்கேற்ற விதத்தில் மறு அறிமுகம் செய்துள்ளது. எண் மகன் நாடகம் ஒரு தாய் தன் மகனின் கொடூர மரணத்துக்குப் பின் அவனையும் தன்னையும் புரிந்துகொள்வது பற்றியதாகும்.
—————————————————–
பரீக்ஷா
நாடகக்குழு – 1978 முதல் மேடையில்…
————————————————————————
தொடர்புக்கு: ஞாநி 94440 24947


