திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி

நேச்சர் அறிவியல் இதழில், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் மேகங்களில் உயிர்களின் அடிப்படை கட்டுமானப் பொருள்கள் முதலில் தோன்றியதாக குறிப்பிடும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது. நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் அதி குளிர் நிலைமைகளை பரிசோதனைச்…

ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்

மனித உடலில் சில சில்லுகளைப் பொறுத்தி, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை என்னேரமும் விண்ணில் உள்ள துணைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதன் மூலம் ஆள் கடத்தலை தடுக்க முடியுமா என்று ஒரு அமெரிக்க நிறுவனம் பரிசோதனை செய்து…

எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.

2025இல் பூமியில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையால் கஷ்டப்படுவார்கள்; இதே வீதத்தில் பூமியில் உள்ளவர்கள் தண்ணீரை உபயோகித்துக்கொண்டிருந்தால், 270 கோடி மக்கள் 2025இல் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்றூ ஐக்கிய நாடுகள்…

டச்சு வானியலாளரான பால் க்ரூட் (Paul Groot) அவர்களை நோவா சந்தித்து பேசிய பேட்டி

எப்போது பார்த்தாலும் வானத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? கருந்துளைகளையும், பலகோடி ஒளிவருட தூரங்களையும் எப்படி நம் மனத்தால் புரிந்துகொள்வது ? இந்தத் துறையில் எங்கே எதனால் திருப்தி கிடைக்கிறது ? ஹார்வர்ட்…

ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

சி. ஜெயபாரதன், கனடா. அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! 'உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத…

அகில விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

சி. ஜெயபாரதன், கனடா புரட்சி விஞ்ஞானத் தத்துவங்கள் புதிதாய் எழுந்தன! இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பெளதிக விஞ்ஞானக் கருத்துக் கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின.…

பரிணாமத் தத்துவம் சொல்லிக்கொடுக்காத இங்கிலாந்து பள்ளிக்கூடத்துக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எதிர்ப்பு

கடவுள் உலகத்தை பைபிளில் எழுதியுள்ளது போலவே உருவாக்கினார் என்று சொல்லித்தரும் அடிப்படைவாத கிரிஸ்தவ பள்ளிக்கூடத்தை ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற அறிவியலாளர்கள் எதிர்க்கிறார்கள். கேட்ஸ்ஹெட் நகரில் உள்ள எம்மானுவல் காலேஜ் என்னும் பள்ளியில் சிறுவர்களுக்கு 'சிரிப்புவரவைக்கும்…

அணுப் பிணைவு சக்தி – அவனியின் எதிர்கால மின்சக்தி

சி. ஜெயபாரதன், கனடா சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து! சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம்…

குளிர் அணு இணைப்பு cold fusion கேள்வி பதில்கள்

குளிர் அணு இணைப்பு (cold fusion) என்றால் என்ன ? குளிர் அணு இணைப்பு என்பதை கண்டு பிடித்தவர்கள் ஸ்டான்லி போன்ஸ், மார்டின் ஃப்ளெய்ஷ்மன் என்ற இருவர். இதனை மார்ச் 1989இல் அறிவித்தார்கள். சில…

மேஜை மீது சிறிய அளவில் அதிவெப்ப அணு இணைப்பு. (Hot fusion)

OAK RIDGE, Tenn., March 4, 2002 ஓக் ரிட்ஜ் தேசிய பரிசோதனைச்சாைலை ஆராய்ச்சியாளர்களும், ரென்ஸெலார் பாலிடெக்னிக் பள்ளியும், ருஷ்ய அறிவியல் அகாடமியும் இணைந்து தெரிவித்த பரிசோதனை அறிவிப்பில், அவர்கள் திரவத்துக்குள் இருக்கும் குமிழிகளில்…