திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

எக்ஸ்-ரே பரிசோதனைகள் இருட்பொருள் (Dark Matter) பெரும்பாலும் குளிர்ந்து இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.

பிரபஞ்சத்தின் பெரும்பாலான பொருள் (Matter) நம் கண்கலால் பார்க்க முடியாதவை, நம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை என்று சொன்னால் கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கும். அதற்குள், இன்னும் ஒரு படி சென்று, இந்த 'இருட்பொருள்…

பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது

உயிரியலாளர்கள் இரண்டு வகையான செல்கள் இயற்கையில் இருக்கின்றன என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இவை அவற்றின் அளவைப் பொறுத்தும், இந்த செல்களின் உள்ளே இருக்கும் இதர அமைப்புகள் பொறுத்தும் அடிப்படையிலேயே மாறுபடுவதை வைத்து இப்படிப்பட்ட வகைப்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.…

ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து (Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக்…

அறிவியல் மேதைகள் – கெக்குலே வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் ஃபிரெடரிக் ஆகஸ்ட் (Kekule Von Stradonitz Friedrich August)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி வேதியியல் மாணவர் அனைவருக்கும் கெக்குலேவின் பெயர் மிகவும் அறிமுகமான ஒன்று எனக் கூறினால் அதில் மிகையேதுமில்லை. முதலில் அவருடைய பெயர் ஃபிரெடரிக் ஆகஸ்ட்…

அமெரிக்காவின் அலபாமா பிரெளன்ஸ் ஃபெர்ரி கொதி அணுமின் உலையில் ஏற்பட்ட தீச் சிதைவுகள் [Browns Ferry Boiling Water Reactor Fire Disa

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தென்கோடி மாநிலங்களில் ஒன்றான அலபாமாவில் டெக்காடர் [Decatur] நகருக்கு அருகில் 'டென்னெஸ்ஸி தளத்துறை ஆணையகம் ' [Tennessee Valley…

1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.

மனிதர்கள் தோன்றியதன் மூலம் பற்றி அறிய ஆய்வு செய்யும் அறிவியலறிஞர்கள் மிக முக்கியமானது எனக் கருதும் ஒரு கண்டுபிடிப்பு எத்தியோப்பியாவில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு முதிர்ந்தவர்களது தலையெலும்புகளும் ஒரு குழந்தையின் தலையெலும்புகலும் சுமார் 160000 வருடங்களுக்கு…

அமெரிக்காவும் ஐரோப்பாவும் செவ்வாய் கிரகத்துக்குப் போட்டி

அமெரிக்க அரசாங்கத்தின் நாஸா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என ஆராய சில இயந்திரங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த மாதம் செவ்வாய் பூமிக்கு மிக அருகில் வருவதால், அந்த நேரத்தை உபயோகப்படுத்திக்கொள்ள…

அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இயற்பியல் மற்றும் கணக்கியலில் உயர் கல்வி பெறுவோர் போஸ்-ஐன்ஸ்டான் புள்ளியியல் (Bose-Einstein Statistics) என்னும் கோட்பாட்டை அறியாமலிருக்க இயலாது. இப்புதிய கோட்பாட்டை உருவாகியதில்…

அமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: முப்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 1966 அக்டோபர் 5 ஆம் தேதி, அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் மாநகருக்கு அருகே [Detroit, Michigan, USA]…

அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1979 ஆண்டு அமெரிக்காவில் முதன் முதல் நிகழ்ந்த TMI-2 அணுமின் நிலைய விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி விட்டது!…