திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி

ராபின் ரைட் ஜஸ்வந்த் சிங் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர். இந்தியப்பிரதமர் வாஜ்பாயி அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது, அவருடன் வந்த ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் இதழுக்கு அளித்த பேட்டி. கேள்வி: வெகுகாலம் உறைந்து போயிருந்த உறவுகளுக்குப்…

இந்த வாரம் இப்படி அக்டோபர் 2, 2000

சின்னக்கருப்பன் ** காந்தி பிறந்த நாள், அக்டோபர் 2 கிருஷ்ண ஜெயந்தி, கிரிஸ்துமஸ், புத்த ஜெயந்தி, போன்று பழங்காலத்தில் மதரீதியான பிறந்த நாள்கள் கொண்டாடப்பட்டன; படுகின்றன. நவீன காலத்தில் மத சம்பந்தமில்லாத அரசியல் தலைவர்களின்…

இந்த வாரம் இப்படி – செப்டெம்பர் 23, 2000

சின்னக்கருப்பன் *** மத்தியில் மார்க்ஸிஸ்ட் கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரும் புரட்சி நடக்க இருக்கிறது. அதாவது ஜோதி பாசு அவர்கள் கேரளாவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி இனிமேல்…

என் ராம் சொல்கிறார் : சீனா வாழ்க ! தலாய் லாமா ஒழிக !!

மஞ்சுளா நவநீதன் சமீபத்தில் என் ராம் அவர்கள் எழுதி ஆங்கிலத்தில் வெளிவரும் ஃப்ரண்ட்லைன் என்னும் மாதப் பத்திரிக்கையில் திபெத் சிறப்புக் கட்டுரைகளை படித்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் பத்திரிகையின் இந்தமாத இதழுக்கு 'சீனாலைன் ' என்று…

கேரள தேசத்தில் தலித்துகளின் பள்ளி நுழைவுப் போராட்டம்

எ.எம்.சாலன் 'தலித்துகள் பொதுப்பாதையில் நடக்கக் கூடாது. நல்ல ஆடை - அணிகலன்களை அணியக்கூடாது. நல்ல பெயர்களைச் சூட்டக்கூடாது. பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு நடமாடக்கூடாது. மார்புகளை மறைக்கக்கூடாது. ஆண்களும் பெண்களும் முழங்கால் மறையும்படியாக…

இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்

சின்னக் கருப்பன். கண்ணப்பன் என்று ஒருவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இவர் முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் இவர்களையெல்லாம் அழைத்து வரவிருக்கிறோம் என்று வேறு சொல்லியிருக்கிறார். யாதவர்கள் என்று இவர்களை ஏன் அழைத்துக்…

கல்விக் கனவுகள் : தமிழ் நாடு பொறியியல் கல்வி

சின்னக் கருப்பன் தமிழ் நாட்டில் கிட்டத் தட்ட 150 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பெரிதும் சுய நிதிக் கல்லூரிகள் என்று அறியப் படுகிற வியாபாரக் கல்வி நிறுவனங்கள் தாம். இதை நான் தவறான…

தமிழ்நாடு இரண்டாகப் பிரியுமா ?

சின்னக்கருப்பன் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற இந்திய மாநிலங்கள் நேருவின் காலத்தில் முதல் மொழி வாரி மாநிலங்களாக பிரிந்தன. அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் இந்தியாவெங்கும் இருந்த வேண்டுகோளும் முக்கியமாக ஆந்திரத்தில் பொட்டி ஸ்ரீராமுலுவும். அதன்போது…

தமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க

மஞ்சுளா நவநீதன் இப்படியாகத் தானே தமிழ்நாட்டின் சரித்திரம் சத்தியமங்கலம் தாளவாடி காடுகளில் , ஒரு நமக்கே சொந்தமான 'சே குவேரா 'விடம் திரண்டு உருண்டு கனிந்து நிற்கிறது. தென்னாட்டு காந்தி, இன்னாட்டு இங்கர்ஸால், தமிழ்நாட்டு…

காஷ்மீர் சுயாட்சியும், ஒதுக்கப்படும் முஸ்லீம்களும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் காஷ்மீர் மாநில சட்டசபை சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது 1953க்கு முன்பு காஷ்மீருக்கு இருந்த அதிகாரங்களை மீண்டும் பெறுவதற்காக மத்திய அரசை வற்புறுத்துகிறது. இந்த கோரிக்கை மூலம் புது தில்லியில்…