திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமிழ்நாடு – அடையாள அரசியலும் கட்சிகளும் (முதல் பகுதி)

-வ.ஐ.ச.ஜெயபாலன் 1. 1999 கோடை காலத்தில் தமிழ் நாட்டிலும் பாண்டிச் சேரியிலும் பயணம் செய்தபோது சாதிக் கட்சிகளின் எழுச்சி பற்றி பல திராவிட மற்றும் இடதுசாரி நண்பர்கள் கவலையோடு விவாதித்தார்கள். இதுபற்றிய ஆராய்கிற அக்கறை…

இந்த வாரம் இப்படி 18 மார்ச் 2001

மஞ்சுளா நவநீதன் ஒழியட்டும் இந்த அரசாங்கம் இந்தியக் குடிமகனுக்கு நம்பிக்கைகள் மட்டும் குறைவதே இல்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று காங்கிரஸ் , ஜனதா, பாரதீய ஜனதா கட்சி என்று மாறி மாறிச்…

வாய்பாயி பதவி இறங்க வேண்டும்.

சின்னக்கருப்பன் தெஹல்கா என்ற மின்வலைப்பக்கத்தில் பாதுகாப்பு சம்பந்தமான பொருள்களை வாங்குவதிலும் விற்பதிலும் கமிஷன் பல்வேறு நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை பரபரப்பாக வெளியிட்டு பல மந்திரிகளின், அரசியல்வாதிகளை தலைகளை உருட்டியிருக்கிறார்கள். வாழ்த்துவது தவிர வேறு என்ன…

மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும்

அம்ஷன் குமார் 1896ல்தான் சினிமா என்கிற சாதனம் உலகிற்கு பரவலாகத் தெரிய வந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே--அதன் சாத்தியக்கூறுகள் உணரப்படாத நிலையில் அது இன்னும் பேசவே துவங்காத போழ்தில், அது ஒரு பிரும்மாண்டமான தொழில்…

உடைவது சிலைகள் மட்டுமல்ல

மஞ்சுளா நவநீதன் தாலிபனின் சிலையுடைப்புப் பற்றி உலகம் முழுவதிலிருந்தும் பல கருத்துகள் தாக்கியும் , புகழ்ந்தும் வெளிவந்துள்ளன. ஆனால், சின்னக் கருப்பன் ஒருவர் தான் Cultural Relativism என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி நியாயம் கற்பிக்கிறார்…

இந்த வாரம் இப்படி – மார்ச் 11, 2001

மஞ்சுளா நவநீதன் ** ஒருவழியாக மூப்பனார் நாடகம் முடிந்தது எப்போதோ நிச்சயம் செய்யப்பட்டது, இப்போது அரங்கேறியிருக்கிறது. மூப்பனார் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். பாமக, புலி போன்றவைகள் எல்லாம் சும்மா அதிக சீட் வாங்க ஆடும்…

தலித் கலை இலக்கியம்–இன்றைய சூழலில்….

கே.ஏ.குணசேகரன் தலித் கலை இலக்கிய வாதிகள் விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்திற்குள்(main streem) நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மையம் என்பது உயர் சாதியினருக்கும் உயர்ந்த வர்க்கத்தாருக்கும் ஆனதாக அவர்களாலேயே கட்டமைக்கப்பட்டதாகும். விளிம்புநிலை…

இந்த வாரம் இப்படி

மஞ்சுளா நவநீதன் பாரதிதாசன் பேரன் செய்த உருப்படியான காரியம் முதலியார் சங்கம் பாரதிதாசனின் பெயரைப் பயன் படுத்தி, முதலியார் சங்கத்தின் செயல்பாடுகளை ஏதோ பாரதிதாசன் ஆசீர்வதித்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. உடனே பாரதிதாசனின் பேரன்…

தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான்

சின்னக்கருப்பன் முன்னுரை: திண்ணை ஆசிரியராகப்பட்டவர் மஞ்சுளா நவநீதன் அவர்களைக் கூப்பிட்டு, தலிபன் செய்யும் பாமியான் புத்தச் சிலை உடைப்பைப் பற்றி எழுதச்சொன்னார் (எனக்கு முன்னாலேயே). பிறகு என்னிடம் திரும்பி இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரும் வழக்கம்போல…

காய் கவர்ந்தற்று

பாரதிராமன் அன்புள்ள ? ! இக்கடிதத்தை எனக்கு எழுதலாம் எனத் தீர்மானித்துக்கொள்கிறேன். ஆக, தமிழ் இலக்கிய விசாரம் என்பது வம்பும் வசையுமாகிவருகிறது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் அல்லது நமக்கே உாிய முற்போக்குத்துவம் ஆகியவற்றின் சாபமா…