திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

குழந்தைகளின் உலகம்

சந்திரலேகா வாமதேவ் குழந்தைகளின் உலகம் அற்புதமானது. தொட்டிலில் உள்ள போதே கேட்க ஆரம்பிக்கும் பாலா பாடல்கள் அதாவது Nursery Rhymes அவாகளது கற்பனையைத் தூண்ட ஆரம்பிக்கின்றன. மிகச் சின்னஞ் சிறு குழந்தைப் பருவத்திலேயே அதாவது…

திருமணமாம் திருமணம்

சந்திரலேகா வாமதேவ் எமது பண்பாட்டில் திருமணம் என்ற நிறுவனம் இன்னும் முழுமையாக நிலைத்துள்ளது. திருமணம் செய்யாது கூடி வாழ்தல் (living together) என்ற முறை மேலைநாட்டில் பெருமளவு செல்வாக்குப் பெற்றுள்ள போதும் வெளிநாடுகளில் வாழும்…

உலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி

சி.மதிவாணன் உலக சமூக மாமன்றம் என்று அறியப்படுகின்ற World Social Forum -WSF இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றுவருகின்றது. உலகமயமாக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்வு முதன்முறையாக அது துவங்கப்பட்ட பிரேசிலுக்கு வெளுயே,…

போலி அறிவியல் சாயல்

முனைவர்.எம்.வேதசகாயகுமார் ரவி சீனிவாஸின் கட்டுரை படித்தேன். ஏற்கனவே இப்பகுதியில் நான் சொல்லியிருந்த விஷயங்களை மேலும் விளக்க உதாரணமான ஒரு சந்தர்ப்பம் இது என்று பட்டதனால் இதை எழுதுகிறேன் ரவி சீனிவாஸ் ஆரம்பம் முதலே புரிந்துகொள்ள…

உலகமயமாக்கலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் மீது தாக்கமும்

செந்தில் பொருளாதார வளர்ச்சியும், உலக மயமாதலும் வளரும் நாடுகளில் உள்ள பெண்களிடம் இருவித தாக்கங்களை ஏர்ப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம், வளரும் நாடுகளில்,சாதி, இனம், வகுப்பு ஆகியவற்றால் பின்னடைந்துள்ள பெண்கள் இந்த பொருளாதார மாற்றங்களால் மிகப்பெரிய…

வாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்

மத்தளராயன் அண்ணாசாலை நெரிசலைக் கடந்து ஏழரை மணிக்குக் காயிதே மில்லத் கல்லூரிக்குள் நுழைந்தால் நாலு சக்கர வண்டிகளுக்கு அனுமதி இல்லை. பின் வழியாக வரவேணும். ஆணியடித்துக் கட்டை விரலைச் சூப்பிக் கொண்டு பலகை பொருத்திப்…

இன்னுமொரு சமாதானப் பகடையாட்டம்

கே.பி.எஸ்.கில் எத்தனை முறை இந்தியாவும் பாகிஸ்தானும் 'பேசுவதற்கு ஒப்புக்கொண்டன ', அவை தோல்வியில் முடிந்தன, மீண்டும் வன்முறை பொங்கியது என்று எண்ணுவதும் அலுப்புத் தரக்கூடியது. இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, சென்ற தென்…

அமெரிக்க குடியரசுக் கட்சிக்குப் பெண்களுடன் உள்ள பிரச்சினை

ரிச்சர்ட் மொரின் (தமிழில் : ஆசாரகீனன்) [வாஷிங்டன் போஸ்ட் ஜனவரி 11, 2004 இதழில் Richard Morin எழுதிய கட்டுரையின் மொழி பெயர்ப்பு. மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சில குறிப்புகள் தரப்படுகின்றன. தமிழரில் அமெரிக்கா…

திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்

மு. சுந்தரமூர்த்தி திரு. திருமாவளவன் அவர்களே! 'இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் ' என்ற உங்கள் அறைகூவலுக்கு 'இந்து ' என்னும் அடையாளத்தை இன்னும் விட்டுவிடாத என்னிடம் பதில் ஏதும் இல்லை.…

பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்

கே. காமராஜ் (செப்டம்பர் 29, 1962 மெயின்ஸ்ட்ரீம் வீக்லி) சுதந்திரமடைந்து 15 வருடங்களுக்குப் பிறகும் நாம் இன்னும் தேச ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது நமது தேசீய குணத்தின் அவலமாக இருக்கிறது என்று பலர்…