திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிக்கட்டு —- 46

சத்தி சக்திதாசன் புதிதாய்ப் பிறந்தவளோ ! புதிதாய்ப் பிறந்தவளோ பெண்ணாய்ப் புலர்ந்தவளோ இசையாய்ப் பொழிந்தவளோ மலராய் மலர்ந்தவளோ - இவள் புதிதாய்ப் பிறந்தவளோ கனவாய் விளைந்தவளோ மணமாய்த் தவழ்ந்தவளோ பனியாய்க் குளிர்ந்தவளோ நிலவாய் ஒளிர்ந்தவளோ…

ஓரு உரைநடைச் சித்திரம்.

சந்துஷ். 'இருண்ட காலங்களில் பாடல் இருக்குமா ? இருக்கும் இருண்ட காலங்களைப்பற்றியதாயிருக்கும் ' பிரெக்ட் கடல் தூங்கும் பூமிக்கு எவர் மீது கோபம் அலை கொண்ட கடலுக்கு கரை மீது கோபம் கரை மீது…

முழுமை

பவளமணி பிரகாசம் இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை இடர் நிறைந்து போனது புதுக்கவலை இன்பமாய் இளமையில் துவங்குவது இடையிலேன் தடம் புரண்டு போகுது மூழ்கின்ற போர் சூழலிலே மூச்சை இறுக்கும் மூன்று முடிச்சிலே…

புத்தர் இயல்பு (மூலம் ZEN)

தமிழாக்கம் : புதுவை ஞானம். அனைத்து உயிரிகளும் இயல்பில் புத்தர்தான். பனிக்கட்டியானது இயல்பில் தண்ணீர் என்பதைப் போல. தண்ணீருக்கு அப்பால் பனிக்கட்டி இல்லை. உயிரிகளுக்கு அப்பால் புத்தர் எனத் தனியாக ஏதொன்றும் இல்லை. அருகில்…

பலி (மூலம்- MARCOSAN)

தமிழாக்கம்-புதுவைஞானம் தாக்கு... அவனது காயத்திலேயே அவ்வப்போது. எப்போதும் ஆறவிடாதே அந்தப் புண்ணை. அவனது வேதனையிலிருந்து, புதிய.... ரத்தம் கசிய வேண்டும் அவனது வெஞ்சினம் எப்போதும் வாழவேண்டும் அவன் நெஞ்சுக்குள். பயந்து ஓடினால்.... குற்றவாளியென துரத்திப்…

வானம் வசப்படும் (மூலம் – Michaelangelo)

தமிழாக்கம் - புதுவை ஞானம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்த விரும்புகையில் ஒருவன் கவிஞனாகவும் இருந்தாக வேண்டும் எதையாவது வெளிப்படுத்த வேண்டுமென்ற வேதனை வாட்டும் வரை நீங்கள் நினைக்கக் கூடும் 'நான் ஒரு மோசமான கவிஞன்…

பெரியபுராணம் – 28 – ( கண்ணப்பநாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 711. காலில் வீரக்கழல் விளங்க திருப்பாதங்களில் பொருந்துமாறு தொடும் நீடு செருப்பினை விருப்புடன் அணிந்து - பாரமான வில்லை வலம் செய்து வணங்கி திண்ணன் தம்தோள் பொருந்த வைத்து வளைத்து நாண் ஏற்றி…

சோதி

புதுவைஞானம். மங்கலாக இருந்தது சிந்தனை இளமைக் காலம் தொட்டே. மந்தகதியான சோம்பல் வாழ்க்கை ருசித்திருந்தது எனக்கு. பயிற்றுவிக்கவில்லை என் இயல்பை கடைப்பிடிக்கவில்லை சத்திய நெறியை. நாட்களை கடத்திவந்தேன் மாயையிலும் குழப்பத்திலும் - திடாரென சந்திக்க…

ஒப்பிலான்

நெப்போலியன் எதிர்பாராத தருணங்களில் அதிர்ச்சியாய் நிகழ்ந்துவிடும் நெருங்கியவர்களின் இழப்பு வாழ்வின் எல்லா பிரயத்தனங்களும் வெற்று பூச்சியம் நிரந்தரமற்ற பிம்பமே நிகழ் என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கவா ? மரண உளியால் செதுக்கப்படும் நிமிடங்களே நம் ஆயுள்…

ஆதங்கம்

புதுவை ஞானம் அவனவனிடம் ஏமாந்த ஆதங்கத்தில் புதைந்து கொண்டிருந்தேன் ஆதங்கத்தில் வந்தமர்ந்த வண்ணத்துப் பூச்சி வாரிச் சென்றது ஆதங்கத்தை ' ****