தேவதேவன் 1 ] பனைகள் பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது 'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல் மரணமும் வாழ்வாகவே…
நாஞ்சில்நாடன் காலச்சுவடு ஜூலை ஆகஸ்ட் 2002 இதழிலும் திண்ணை இணையதளத்தின் பல்வேறு இதழ்களிலும் மே 4,5,6 நாட்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் நடந்த முகாம் பற்றிய கட்டுரை பார்த்தேன்.அதில் பங்கு கொண்டவன் என்றமுறையில் சில…
பாவண்ணன் ஒரு கோயில் வாசல். வேப்ப மர நிழலில் கந்தலான சாக்கை விரித்துச் செருப்பு தைக்கும் சாமான்களை அடுக்கி வைத்திருந்தார் பெரியவர் ஒருவர். தளர்ந்த உடல். முடியெல்லாம் வெளுத்துக் கிடந்தது. கிழசலான மேலாடையைக் கசக்கிக்…
ஜெயமோகன் தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி . அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது .ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர்…
சுந்தர ராமசாமி. இணையத்தில் 'திண்ணை 'யைப் பார்க்கச் சமீப காலத்தில்தான் எனக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆகவே இக்குறிப்பை சற்றுத் தாமதமாக எழுதியிருக்கிறேனோ என்று சந்தேகப்படுகிறேன். அவ்வாறாயின் தாமதத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.…
எஸ். இராமச்சந்திரன் அரசியல் அல்லது சமுதாய இயக்கங்களைச் சேர்ந்தோர், மக்களிடையே நெடுங்காலமாக நிலவிவருகிற நம்பிக்கைகளை, தமது இயக்கத்தின் கருத்துகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு புதுமையானதன்று. சமய நிறுவனங்களைச் சார்ந்தார், தத்தமது சமயக் கோட்பாடுகளை…
எஸ். அருண்மொழிநங்கை சிறுகதையாசிரியர் திலீப் குமாருக்கு பாஷா பாரதி[ Bhasha Bharathi] பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி . இப்பரிசு தாய்மொழி அல்லாத வேறு மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மைசூர் மொழி நிறுவனத்தால் வழங்கப்படுவதாகும்.…
பாவண்ணன் எங்கள் ஊர் திருக்குறள் கழகம் நடத்திய பல நிகழ்ச்சிகள் என் மனத்தில் பலவண்ணப் படிமங்களாக உறைந்து கிடக்கின்றன. அக்கழகம் நடத்திய பாட்டரங்குகள், சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள், விவாதங்கள் எல்லாம் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தன.…
திண்ணை ஆசிரியர் குழு கடந்த மூன்றரை ஆண்டுகளில் திண்ணை ஆசிரியர் குழு மிகச் சொற்பமே எழுதியுள்ளோம். திண்ணை மாறுபட்ட, பல வேளைகளில் முரண்பட்ட கருத்துகளுக்கும் களமாக அமையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். எங்களுக்கு…
பாவண்ணன் நண்பரொருவரின் வீட்டில் தங்கி இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம். தனி அறை. பேச்சு, அப்புறம் ஒரு நீண்ட நடை, மறுபடியும் பேச்சு, அதற்கப்புறம் தொலைவிலிருக்கும் குன்றை நோக்கிய பயணம், அவ்வப்போது தேநீர் என நாள்முழுக்கப்…