திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

‘விளக்கு விருது ‘ விழா

சி.அண்ணாமலை விருதுடன் சர்ச்சையும் இயல்பாகிப் போன தமிழ்ச்சூழலில் அதிலிருந்து தப்பிய விருதுகளில் ஒன்று விளக்கு விருது. அதனால் மிகவும் மதிக்கப்படுவதோடு, விருதைப் பெறுபவர்கள் ஆத்மார்த்தமாய் உணர்கிறார்கள். ஆகவே, தொகை, விழாக்களை விட விருதின் மதிப்பு…

தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)

புதுவை ஞானம் சோதிடம் மிக நுட்பமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், பதார்த்தசாரம் என்ற சமண நூல் Pre Biotric Evolution பற்றி பேசுகிறது எனவும் கடந்த கட்டுரையை முடித்திருந்தேன் அல்லவா. அதில் பயன்படுத்தி…

முட்டாள்களின் பெட்டகம்

புதுவை ஞானம் தவிர்க்க இயலாமல் நாம் தூங்கும்போது தவிர நம்மையும் நம் குடும்பத்தினரையும் ஆட்கொண்டு ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கின்ற தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் IDIOT BOX என்று பெயர். இந்தப் பெயரை யார் சூட்டினார்கள், எதற்காக சூட்டினார்கள்…

சன் டிவியில் வைரமுத்துவின் கவிதாஞ்சலி

கி. உமாமகேஸ்வரி நாடே துக்கத்துடன் டிவி முன் குவிந்திருந்த வேளையில் சன் டிவியில் தோன்றி கவிதாஞ்சலி செலுத்தி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்ட கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகளை ரசித்திருப்பவர்களில் நீங்கள்கூட ஒருவராக இருக்கலாம். என்னமா…

ஓவியப் பக்கம் – பன்னிரண்டு – ஜார்ஜ் கிராஸ்ச்- விரசம், கலை, அவலட்சணம்

மோனிகா “ஜெர்மனியை விட்டு நீங்கள் வெளியேறக் காரணம் என்ன ?” என்று ஒரு முறை ஜார்ஜிடம் கேட்டபோது, “நானும் ஹிட்லரும் ஓவியர்கள். ஒரு நேரத்தில் எங்களில் ஒருவர் மட்டுமே அங்கு வாழக்கூடும். அதனால்தான் நான்…

கடற்கரய் கவிதைகள்

சுகுமாரன் எப்போதும் கவிதை, நிகழ்காலத்தின் எதிர்வினை மட்டுமே. வரலாற்றின் விசாரணையும் நிமித்திகத்தின் எதிர்பார்ப்பும் கவிதையின் பரப்பில் சமகாலச் சார்புடனேயே மேற்கொள்ளப் படுகின்றன.புதிய அனுபவ உலகை முன்னிருத்தவும் புதிய உணர்வோட்டத்தை அடையாளப்படுத்தவும் எத்தனிக்கும் இளங்கவிஞர்களுக்கு கவிதையை…

மெய்மையின் மயக்கம்-28

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) பன்மைப்பாடு மனிதர்களின் பன்மைத் தன்மை அல்லது பன்மைப்பாடு என்னும் கருத்தமைவு ஒன்றும் தமிழகத்துச் சிந்தனை மரபுகளுக்குப் புதியது அல்ல. எனினும், உலகத்தின்…

ஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)

மோனிகா இஸாமு நகூச்சியின் சிற்பங்கள் ஒரு விளையாட்டு பொருளினைப்போல் எளிமையானதும் ஒரு தத்துவக் குறியீட்டைப்போல் செறிவுடையதுமாகும். எளிமையும் நவீனமும் ஒருங்கிணைந்த இந்த சிற்பங்களின் பின்னுள்ள வரலாறு மிகவும் சுவாரச்ியமானது. சிற்பக்கலையில் எளிமையையும் தியானத்தையும் நாடிய…

பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது

திருமாவளவன் (பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் 28.1104 இணைந்து நடத்திய சி. க நினைவரங்கத்தில் சிறந்த கவிதைத் தொகுப்புகான பரிசைப் பெற்று இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது) இவ்விழாவின் மதிப்புக்குரிய…

தியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )

பாவண்ணன் மொழிபெயர்ப்பாளர்களின் தளரா முயற்சியால் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பலவேறு வகைப்பட்ட படைப்புகள் தமிழ்வாசகர்களுக்குத் தொடர்ந்து கிடைத்தவண்ணம் இருக்கின்றன. எண்பதுகளில் மீட்சி இதழின் வெளியீடாக வந்த 'இலத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் '…