திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை

சாந்தன் சிங்கப்பூரில் ஒரு இனிய ஞாயிறு மாலை. காலையில் கொளுத்திய வெயிலின் சுவடை இழந்திருந்த வானம் பொழியத் துவங்கிய நேரம். நூலக வளாகத்தின் ஒரு ஓரத்தில் நூல்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் அடுக்கிவைக்கப் பட்டிருக்க, மற்றொரு…

உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘

பிரபஞ்சன் நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய 'நீலக்கடல் ' எனும் நாவலைப் படித்தபோது, நாவல் படிப்பதுபோல இருந்தது. ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால், வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும்…

நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்

திசைகள் அ.வெற்றிவேல் (ஒரு சிவாஜிகணேசன் ரசிகனின் ஆதங்கக் கட்டுரை) நடிகர்திலகம் காலமாகி நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.நடிகர்திலகம் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று சொல்ல ஒரு ரசிகர் கூட்டமும்,அவர் ஒரு நடிகரே அல்ல…

சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)

சேதுபதி அருணாசலம் கர்ட் வானகட் (Kurt Vonnegut) அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். “கசாப்புக்கூடம்-5” (Slaughterhouse 5) “கால அதிர்ச்சி” (Time Quake) போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதியவர். அறிவியல் புனைகதைகளுக்காக அறியப்பட்டாலும்,…

சேதிராயர்

முனைவர் மு. பழனியப்பன் பன்னிரு திருமுறைகளில் இசைப்பா என்று இசையின் பெயரால் அழைக்கப்பெறும் திருமுறை திருவிசைப்பா ஆகும். இது ஒன்பதாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இதனுடன் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் இணைந்து இத்திருமுறை முழுமை…

ஜெயமோகனின் கொற்றவை

கரு. ஆறுமுகத்தமிழன் தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப்போய்விட்ட இன்றைய காலம்வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது 'கொற்றவை. ' சிலப்பதிகாரத்தின் மையம், தீதிலா…

சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்

மு.புவனேசுவரி சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்து நூல்களின் பட்டியலில் இரு கட்டுரைத் தொகுப்புகளே இடம் பெற்றுள்ளன. 'மண் புதிது 'பயண நூல் பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்தது. குமுதம்-ஏர் இண்டியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, அய்ரோப்பிய…

இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து

எச்.முஜீப் ரஹ்மான் 1) ஹோமஸ் மங்க்ஸ் என்பவர் காஸ்டிரேஸன் காம்ப்ளக்ஸ் காரணமாக பெண்கள் தங்களை ஆண்மையிழந்தவர்களாக கருதுகின்றனர் என்று ஒருமுறை சொன்னார் இதை தான் லிங்க மையவாதம் என்கிறார் ஏனஸ்டு ஜான்ஸ்.ஜூலியட் மிட்செல் தன்னுடைய…

துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘

பாவண்ணன் கோகுலக்கண்ணன் புதிய நுாற்றாண்டில் மலர்ந்திருக்கும் இளங்கவிஞர்களில் முக்கியமானவர். 62 கவிதைகள் அடங்கியிருக்கும் 'இரவின் ரகசியப்பொழுது ' அவருடைய முதல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. நெருக்கமான ஒரு நண்பர் ஒரு மரத்தடியில் அல்லது புல்வெளியில் நம்முடன்…

நான் கண்ட சிஷெல்ஸ் – 7

வே.சபாநாயகம் 7. அத்யாவசியத் தேவைகளும் அரசும். சிஷெல்ஸில் மக்களின் அத்யாவசியத் தேவைகளை அரசு மிகுந்த அக்கறையுடன் பேணுகிறது. மிக அத்யாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு இங்கு நாம் படும் அவஸ்தைகள் நினைவுக்கு வந்தன.…