செழியன்சிறந்த சினிமா அறிமுகம் : திரைவெளி -உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல். ----------------------------------------------------------------------------------------------- நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம்,…
கே ராமப்ரசாத் நல்ல படம் , கெட்ட படம் என்ற விமர்சனங்களுக்கு மீறிய புதிய விமர்சனமாக ஆபத்தான படம் என்ற ஒரு விமர்சனத்தைப் படித்தபோது, இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன்.பார்த்த பின்புதான் இந்தப் படத்தை…
கிராமியன் ‘நான்கடவுள்’ - தமிழ்த் திரைப்பட வரலாற்றில் μர் அற்புத நிகழ்வு. விளிம்புநிலை மனிதர்களைப் பாத்திரங்களாக அடையாளங்காட்டி வெகுஜனப்படங்களில் விசித்திர வெற்றி காட்டி வந்துள்ள பாலாவின் ‘நான்கடவுள்’ - சுடலைமாடன் மோட்சம் வழ்¢யாகப் ‘புதிய…
கே.பாலமுருகன் குறும்படத்தின் கரு: கால நகர்வு அல்லது Mobility எனப்படும் கால மாற்றம் குழந்தைகளின் வெளியில்/வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. (1960-1980-1990 மற்றும் 2000 என்று 4 காலக் கட்டங்களில் குழந்தைகளின் வாழ்க்கைமுறை இதில்…
கே.பாலமுருகன்ஆஸ்கார் என்கிற உயரிய சினிமாவிற்கான விருதுகளைப் பெற்ற படங்களையும் உலக சிறந்த அயல் சினிமா இயக்குனர்களின் படங்களையும் இந்தத் தொடர் கட்டுரையில் அறிமுகப்படுத்தவுள்ளேன். இன்றளவும் நல்ல தரமான உலக சினிமாக்கள் மீது பலரின் விமர்சனப்…
February 26, 2009 • By
தாஜ்
தாஜ் அன்புடன் நண்பருக்கு.... சென்ற வாரம்.... வியாபார விஜயமென்று சென்னை. செவ்வாய் இரவு புறப்பாடு காலையில் கஸ்டமரை பார்க்கும் திட்டம். சீர்காழியிலிருந்து ஒன்பதரைகெல்லாம் சிதம்பரம் வந்தாகிவிட்டது. அடுத்து... ஒரு மணி நேரத்தில் சென்னை பஸ்ஸை…
கே. ஆர். மணி1. அரோரா திரையரங்கம் அப்படியேதானிருந்தது. இருபது வருடத்திற்கு முன்பு பார்த்தது. சீட்டுக்கு பெயிண்ட் அடித்திருக்கலாம். கொஞ்சம் கழிப்பறை வடிவம் மாறியிருக்கிறதாய் மெல்லிய நினைப்பு. மற்றபடி அதீத மாற்றங்கள் எதுவுமில்லை. சின்னதான வாசல்…
எஸ் வேலுமணி
கோவிந்த் ம்ஹீம்.... மனது கேட்கவில்லை. இது பற்றி எழுது என்றது... மேற்கத்தியர்களின் வருகை பல மாற்றங்களை பல நூறு வருடங்களாக ஏற்படுத்திவருகிறது. இதோ, நமது தேசத்து, ரஹ்மான், ஆஸ்கார் கனவை நனவாக்கும் தருணத்தில், அவனை…
எஸ் வேலுமணி