October 23, 2008
டீன்கபூர் - இலங்கை குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது மண். உன் கூந்தல்; இழைகள் பொசுங்கி மணக்கின்றன. நீயும் உன் காதலும் எனக்குள் எரிவதைப்போல. உன் ஆத்மாவுக்கு யார்தான்…
August 30, 2007
டீன்கபூர் ஏறுகிறது. கோரி அள்ளிய வாக்குப் பெட்டிக்குள்ளிருந்து சீறி எழுந்து. மேடையிலிருந்து விசிறிய உஷ்ண மொழியிலிருந்து ஏழையின் கண்ணீர் உலர்ந்தா போகிறது? ஒரு பொழுதை கடனாக்கி மறுபொழுதை…
August 2, 2007
டீன்கபூர் குடிபோதையில் ஒரு வேம்பு காற்றைப் பருகி. நடுத்தெருவில் விழுந்துவிட யாரேனும் நடைபாதையாளி அள்ளி ஒதுக்க அசைந்து நிற்கிறது. தேர்தல் காலம். இது தொழில் ஆடுவதும் விழுவதும்.…
August 17, 2006
டீன்கபூர் திரை விலகி ஒரு நாள் திரை மூடும். வருந்தி கண்கள் அகழ்ந்த அருவியில் அமிழும். தேசங்களின் மீதம்;; கரைக்கப்படும். தவறியது மிதமாகி பனியாகி உருகிய சுதந்திரம்…
July 6, 2006
டீன்கபூர் என் விழியில் நூல் அழது கிழிந்து கிடக்க என் அறிவு குப்பைத் தொட்டிக்குள் செத்துக் கிடக்கும். என் அருமையும் என் பெருமையும். அறிவுடையோர் ஆக்கி வழங்கிய…
June 29, 2006
டீன்கபூர்உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு உடலுக்குள்ளே முகில் கூட்டம். மழைக்கால ஆகாயம் போல தினம், தினம் என … எந்தக் குளத்து சுருப்புக்குள் சூரியன் விரல்விட்டு குடைந்ததோ தெரியா.…
June 8, 2006
டீன்கபூர் கண்டு மகிழாத அழகுக்குள் மனத்தை உசுப்பியது தென்றல். படர்ந்த கொடி கருகிய போதுதான் ஆணிவேரின் பலம் அறிந்தேன். லச்சணம் அற்ற உள்ளுணர்வுகள் மேவி வரும் போதெல்லாம்…
June 1, 2006
டீன்கபூர்நிலவு மணத்தது எனக்கு. பூமரத்தில் தெத்தி புpன் கறிவேம்பில் தங்கியதை நிலவின் மணத்தில் அறிந்தேன். வாசலில் நிலவு முடிகிளறியது. பேன் பொறுக்க காக்கையை அரட்டியது. நிலவுக்கு பிரியமுள்ள…
May 25, 2006
டீன்கபூர் இன்னும் சாம்பலாகவில்லை. என் குழந்தைகள் அப்பம் சுட்டு விளையாட. ஆயிரம் வீடுகள் எரிந்தபோதும் சூரியன் அழுதான் மிஞ்சியதாக. என் தலையில் உமிழ்ந்த நெருப்புத் தணல். என்…
May 18, 2006
டீன்கபூர்தென்னையின் வடிவு அழகிய தென்னை. நன்கு உரமிட்ட உடல்வாகு. காற்றினில் மேயவிட்ட கருமேகம் தென்னையின் கொண்டையில் சிக்கிக்கிடந்ததாய் விரித்துக்கிடக்கும். மயில் அகவி தோகையில் படிந்து. அக்காலம் இனி....…