November 29, 2009
நட்சத்ரவாசிபனிப்பெய்யும் இவ்விரவில் தீபச்சுடர்களை ஏற்றி நான் காத்திருக்கிறேன் பரிசுத்த நறுமணங்களடங்கிய தூபங்களை காற்றில் சுழலவிடுகிறேன் சுகந்த மலர்களைத் தூவி ஆராதனைச் செய்து தனித்திருந்து தியானிக்கிறேன் குளிர்காலங்களின் இராக்காலங்களில்…
October 23, 2009
நட்சத்ரவாசிஎன் மயிர்கள் அடர்ந்த காட்டின் வழியே அதன் பாய்ச்சல் துவங்குகிறது எந்தவொரு முகாந்திரமற்று சிறுகழுகின் பெருவட்டமடித்தலைப் போல பெருமும் என் தேகத்தின் உள்ளிடுக்குகளில் சொற்க்கள் கசிந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன…
October 9, 2009
நட்சத்ரவாசிஎனது உச்சம் உயிர் வழிதலில் முடிந்து விடுகிறது அதன் பின்னான உனது விழித்தல் புரிய முடியாத அந்தரங்கத்தில் எங்கே உள்ளது இயங்கி கொள்ளும் போதும் இயக்கம் நின்ற…
October 2, 2009
நட்சத்ரவாசிசரித்திரம் விழுங்கிய எச்சமாய் கோரைபற்களிடையே தலைகாட்டும் ஒரு பொடிந்த எலும்புத் துண்டு மங்கலாய் கலைந்து உறுதியாய் ஆடுகிறது ஒரு சித்திரம் நாற்புறமும் கோட்டை எழுப்பி உன்னை பாதுகாக்க…
August 20, 2009
நட்சத்ரவாசிநட்சத்திரங்கள் ஒளிவீசி புனைவையும்,கற்பனையும் எழுதிசெல்கிறது இன்றைய என் வெறுமையில் மௌனமாய் வாழ்ந்தலையும் மேககூட்டங்களில் அவள் வருகிறாள் எனது உயிரை பிடித்திழுக்க அலைகடலின் ஆர்பரிப்புகளுக்கிடையில் நான் பயந்து சென்றொளிகிறேன்…
August 13, 2009
நட்சத்ரவாசிநிலவொளியில் மல்லாந்து படுத்துக்கொண்டு சுயமைதுனத்தில் ஆள்கிறான் அவன் தரையில் ஆங்காங்கே விந்து துளிகள் நிலவொளியாய் -- நீ பெண்மையை எழுதினாய் வாசிக்க முடிந்தது மௌனத்தை எழுதினாய் வாசிக்க…
July 9, 2009
நட்சத்ரவாசி1 இன்றைய தினம் நேற்றைய தினத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது பிறிதொரு தினமும் அப்படித்தான் உறங்கிய போதும் உறங்காத போதும் சூரியனும் இருந்தது நிலவும் இருந்தது சிலர் சொல்லிக்…