- பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6
- அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்
- லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.
- ” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !
- தாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)
- புரண்டு படுத்த அன்னை
- மலர் மன்னனுக்கு பதில்!
- முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை
- மலர்மன்னன்
- கடிதம்
- கடிதம்
- நீளக்கூந்தல்கா¡¢யின் அழகானச் செருப்பு
- கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்
- திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி
- உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்
- தனிமை
- உள்ளூர் கோயபல்ஸ்கள்!
- ‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி
- தாஜ் கவிதைகள்
- மும்பை விசிட்-சில தகவல்கள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்
- துவம்சம்” அல்லது நினைவறா நாள்
- எவ்வித ஆதாரமும் சொல்லாமல்
- தெய்வ மரணம் – 2
- அன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”
- போதி மரம்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12
- மனிதம் நசுங்கிய தெரு !
- மீட்சி
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2
- வானம்
- அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!
- National Folklore Support Centre announces Sir Dorabji Tata Fellowships For North Eastern India
- செப்புவோம் இவ்வன்னை சீர்
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு
- தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)
“மீன்கொடி” கோவிந்தராசு

வாயுக்களால்
வடிமைக்கப்பட்ட
கூரை!
புவிஈர்ப்பு விசைக்கெதிராய்
புறப்பட்ட தாவரங்கள்
தொட்டு விடத் துடிக்கும்
தொட முடியாத் திரை!
நிலத்தைப் பசுமையாக்கும்
நெடுந்தூரத்து
நீலம்!
ஒட்டுத்துணிகளால் தைக்கப்பட்ட
ஊதா நிற
ஓட்டைக் குடை!
ஞாயிறும், திங்களும்
நட்சத்திரங்களும்
நாள்தோறும் வந்து
நடித்து விட்டுச் செல்லும்
நாடக மேடை!
உலகை உழவை
உயிர்ப்பிக்கும்
கடவுள்!
meengovind@yahoo.com