- அசலும் நகலும்
- நாளை விடிந்து விடுமே!
- நீ
- இளமை காலம்
- 24 மணி நேரம்
- யாரோ பாடிய கபாடிப் பாட்டுகள்
- இந்த வாரம் இப்படி
- உருவ வழிபாடுதான் சரியான வழிபாடு
- பழக்கம்
- சில சந்தேகங்கள்.

1
தந்தனத்தாங் தோப்பில
தயிரு விக்கிற பொம்பள
தயிரு போனா மயிராச்சு
கிட்டவாடி பொம்பள
பொம்பள
பொம்பள
2.
நாந்தாங் கொப்பன்டா
நல்லமுத்துப் பேரன்டா
வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வரண்டா
தங்கப்பிரம்பெடுத்து தாலிகட்ட வரண்டா
வரண்டா
வரண்டா