- அமானுஷ்யக் கனவு
- மனுசங்கடா, நாங்க மனுசங்கடா
- மகாராஜாவின் இசை
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2002 (முஷாரஃபின் ஜனநாயகம், ஸ்டாலின் பதவி)
- பத்திரிகைகளில் வெளிநாட்டு முதலீடு : வரவேற்போம்
- கெளரவம் (Respectability)
- அடையாளம் கடக்கும் வெளி
- பருவ மழைக்காலத்து திருமணமும், மீரா நாயரும் – Monsoon Wedding திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
- பாரதி இலக்கிய சங்கத்தின் மாதந்திர சந்திப்பு
- மகாராஜாவின் இசை
- பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)
- தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை
- கலர் கனவுகள்
- நகர(ரக) வாழ்க்கை
- தெளிந்த நீரோடை
- இருத்தல் குறித்த சில கவிதைகள்..
- ஊடுருவல்.
- மதிப்பு
- வானோர் உலகம்
- இன்னொரு முடிவும் எனக்கு முன்னால்
- நிலப்பரப்பு
- வசந்த மாளிகை
- அணையாத அணுஉலைத் தீபம் – சூரியன்
- ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை
புஷ்பா கிறிஷ்ரி

வருபவர் அனைவரும்
உன் வாசலில் தான்
வந்தாலும் போனாலும்
உன் அன்புதான்
யார் மனம், யார் குணம்
உன் சிந்தனை
அனைவர்க்கும் பொதுவானது
நீ செய்யும் நன்மைகள்
உன்னை வாழவைக்கும்
உள்ளம் அழும் தவறாகச்
செய்தால்..
ஏன் செய்தாய் என்று கேட்டு
கண்கள் பனிக்கும்
தவறான தீர்ப்பு வந்ததென்று
நெஞ்சு படபடக்கும்
இனி என்ன செய்வதென்று ?
கால்கள் நடக்க மறுக்கும்
பாதை தவறானதென்று
ஆனாலும் உன் மதிப்பு
உன் கையில்
அது எப்படி வருமென்று
உன் மனம் சொல்லும்
***
Pushpa_christy@yahoo.com